வாசகர் கருத்து (87)

 • DOSS - புதுச்செரி,இந்தியா

  ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கையை சிறடித்துவிட்டு நவோதயம் வேண்டாம் என்று அழித்துவிட்டு திடியிரென ஞானோதயம்.

 • Balaji - chennai,இந்தியா

  வானதி மேடம் புதிய கல்வி கொள்கை என்பது தவறான வார்த்தை. தேசிய கல்வி கொள்கை. பிஜேபி புதியதாக கல்வி கொள்கை எடுத்து வரவில்லை. இருக்கும் பழைய தேசிய கல்வி கொள்கையை அடுத்து வரும் சந்ததிக்கு உதவும் வகையில் மாற்றி இருக்கிறார்கள்

 • venugopal s -

  நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் பாஜகவை நம்பப் போவதில்லை. உங்களைவிட மோசமான திமுகவே பரவாயில்லை என்று தான் திமுகவுக்கு ஆதரவு கொடுக்கிறோம்.

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  சமரசம் என்பது நல்ல செயலுங்க....அதில எதுக்கு உங்களுக்கு காட்டம்?...'இந்தி'ங்கிற விவகாரமே வேண்டாமாக்கும்....அப்ப, 'இந்தியா'வை தமிழ்நாட்டிலே எல்லாரும் யா....யா என்றா சொல்வது?....'இந்திரா'வை ரா...ரா என்றா அழைப்பது?...

 • Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்

  தமிழ் மாணவர்கள் ஹிந்தி படித்து முன்னேற தடுக்கும் இந்த திருட்டு ரயில் கூட்டம்... காசு சம்பாரிக்க ஹிந்தியை ஆதரிக்கும் மொள்ளமாரிகள்.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  'ஹிந்தி விவகாரத்தில்' என்று ஒரு கூறிய வட்டத்திற்குள் தி.மு.க.,வினரை வானதி அக்கா சுருக்கலாமா?.... ஹிஹி.... தங்களுடைய குடும்பநலன், வியாபாரம் என்று வரும்போது எதிலும் திராவிடர்கள் கூச்சநாச்சமின்றி சமரசம் செய்து கொள்கின்றனர் என்பதே நிதர்சனம்....

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  இப்ப உங்களுக்கு அரசியல் செய்ய ஒன்றும் கிடைக்கவில்லையா அம்மையாரே.

 • S SRINIVASAN -

  this Dravid a model policy maybe good to cheat Tamil people in yester years, but now communication has developed in such a way that nobody can cheat anybody in political arena, a Corporation school student who wants to read Hindi to travel across India and get is job opportunity is deprived. a student from below poverty line family cannot go for tuition. its government responsibility to educate the language where he can go across India and see his opportunities if he is in Tamil Nadu and read only Tamil he cannot Shine anywhere India a middle class people they can offered to have a Hindi tuition and read Hindi what about corperation school student whos father cannot afford Hindi tuition that is fate of Tamil Nadu students.

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  நிக்காம ஓடு ஓடு ஓடு.. எடப்பாடி டூ நிதிஷ்.. பாஜகவை கழற்றிவிடும் மாநில கட்சிகள்? தேசிய அளவில் ட்விஸ்ட்

 • RAMAKRISHAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

  சொந்த கட்சியினராக இருந்தாலும், எதிர்க்கட்சியினராக இருந்தாலும், பொது மக்களாக இருந்தாலும், சர்வ சாதாரணமாக முதுகில் குத்திவிட்டு போய்கொண்டே இருப்பார்கள்,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement