வாசகர் கருத்து (7)

 • இ.வா - ,

  தமிழ் சொல்லிக்கொடுக்கும் திறமையான ஆசியர்களை முதலில் கண்டு பிடித்து அவர்களை வேலைக்கு சேர்த்து பின்னர் இந்த தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு கற்பியுங்கள்

 • raja - Cotonou,பெனின்

  என்னத்தான் போட்டி தேர்வு வைத்தாலும் தாழ்த்த பட்ட மற்றும் பழங்குடியினத்தவரை தவிர்த்து மற்ற அனைவரும் கையூட்டு கொடுத்தால் தான் திராவிடர்களின் ஆட்சியில் வேலை கிடைக்கும்.....

 • CBE CTZN - Coimbatore,இந்தியா

  மகிழ்ச்சி

 • ஆரூர் ரங் -

  இப்போது பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் போதுமான தமிழ் ஆசிரியர்கள் இல்லை. அதே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பட்டதாரிகள் வேலையில்லாமல் திண்டாட்டம். இன்னும் பலர் இந்த தமிழ் படித்துவிட்டு என்ன செய்யப் போகிறார்கள்? MNC வேலையா😛 கிடைக்கும்?

 • Girija - Chennai,இந்தியா

  தன் தலையில் தானே மண்ணை போட்டு கொள்ளும் மாணவர்கள் இதில் அதிகப்படியாக மாணவிகள். இப்போது நீங்கள் படிக்க போகும் தமிழில் ஆங்கில சொற்கள் அநியாயத்திற்கு தமிழ் படுத்தப்பட்டுள்ளது. முன்பு அப்படி இல்லை. அப்படியே தமிழ் படுத்தியிருந்தாலும் அதன் ஆங்கில பெயரை ப்ராக்கெட்டில் ஆங்கிலத்திலேயே கொடுத்திருப்பர். ஈறுகெட்ட எதிர்மறை பெயர் எச்சம் இதற்கு ஆங்கிலத்தில் இணையான பதம் என்ன? தவிர புதியதாக ஒன்றை கற்றுக்கொள்வதுதான் வளர்ச்சி பாதைக்கு வழி வகுக்கும். வணிகம் பொருளாதாரம் இல்லாவிட்டால் டிப்ளமோ தொழிற்கல்வி என்று புகுந்து வெளி வாருங்கள் .

 • சீனி - Bangalore,இந்தியா

  தமிழை வளர்க்க நல்ல தமிழ் ஆசிரியர்களை பள்ளிகளில் தேர்வு செய்யுங்க. முறையான உச்சரிப்புள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க. ஜாக்டோ-ஜியோ, சம்பள உயர்வு, பென்சன் போராட்டம் தவிர, நன்கு சொல்லிக்கொடுக்கும் ஆர்வம் இருக்கவேண்டும்.

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  தமிழ் வளர்த்த கொடை வள்ளல், பாதிரி நாட்டு மன்னர், விடியல் சார் வாழ்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement