வாசகர் கருத்து (8)

 • raja - Cotonou,பெனின்

  இந்து அறநிலை துறையே கோயில்களை விட்டு வெளியேற வேண்டும் என்கிறோம் இதுல தரம் உயர்த்தி கொள்ளை அடிக்கவா?

 • pandit - Madurai,இந்தியா

  தரம் உயர்த்துதல் என்ற பெயரில் இன்னொரு இன்னோவா கார் வாங்குவார்கள். அரசாங்க பதவிகள் அவை. கோவிலுக்கு எந்த பலனும் இல்லை. ஒரு விளக்கு ஏற்ற திரி கூட கொடுக்க மாட்டார்கள்

 • ஆரூர் ரங் -

  கோவில் நிதி ஆன்மீக விஷயங்கள், ஹிந்து மத பிரச்சாரங்கள் போன்றவற்றுக்கே செலவிடப்பட🤫 வேண்டும். கல்லூரி ஆஸ்பத்திரி கட்டுவது அரசின் நிதியில் அரசு செய்ய வேண்டிய கடமை. போதுமான மதக் கல்வி கொடுக்கப்படாததால்தான் இளைஞர்கள் வழி தவறிப் போகிறார்கள் . மதமாற்றம் மூலம் ஏமாறுகிறார்கள்.

 • Honda -

  அரசியல் வாதிகள் கடவுளிடம் கேட்டு வாங் தான் தெரியும் கடவுளுக்கு செய்ய மனம் வராது சேகர்பாபு கண்ணுக்கு இந்த கோயில்கள் கண்ணுக்கு ஏன் தெரியலை

 • duruvasar - indraprastham,இந்தியா

  உண்டியல் கலெக்சனை பொறுத்த விஷயம். 6 மாதம் தொடர்ந்து கண்காணித்து தேவையிருந்தல் அவரே தலையிட்டு ஆவண செய்வார் அமைச்சர் சேகர் பாபு. அவர் பழய சேகர் பாபு இல்லை. கவலைப்படாதீர்கள்.

 • Gopalakrishnan S -

  பிச்சை எடுத்து ஆட்சிக்கு வந்த விடியாத அரசு !

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement