வாசகர் கருத்து (31)

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  அருமை அருமை. ஆனால் முதல்ல நல்ல தான் இருந்தது இங்கே. 1967 இல் அண்ணாதுரை அவர்கள் வந்தது முதல் தமிழ்நாடு காலி. நடுவில் மக்கள் திலகம் ஆட்சி பரவாயில்லை. ஆனால் அவர் 7 ஆண்டுகள் ஆட்சி செய்வதற்குள் உடல் நலம் கெட்டு போனார். ஆனாலும் அவர் ஆட்சியில் ஆர்.எம்.வீரப்பன் நன்றாக சமாளித்தார் .பிறகு நாசம் தான். கருணாநிதியும்,அம்மாவும் ஒரே மாதிரி தான்.

 • mindum vasantham - madurai,இந்தியா

  சர்ச்களை அறநிலைத்துறை கீழ் கொண்டு வருமா ட்ரடியா அரசு

 • Shankar - Hawally,குவைத்

  தமிழக அரசு இயங்குறதே கோயில் வருமானத்தில், சாராய வருமானத்தில் தான். இது ஊரறிந்த விஷயம்.

  • Suri - Chennai,இந்தியா

   சாராய வருமானம் ஓகே... ஆனால் கோவில் வருமானம்.. அது தவறு இந்த அரசு... குறிப்பா ....கோவிலை வைத்து சம்பாதித்து கெட்ட பெயர் வாங்க முயற்சிக்காது. ஏனெனில்...ஒட்டுமொத்தமாக காலி செய்ய ஒரு பெரிய கூட்டம் தயாரா இருக்கு...

 • Suri - Chennai,இந்தியா

  .........

 • Suri - Chennai,இந்தியா

  தில்லை கோவில் அட்டூழியங்களை பார்த்தபிறகு கூட இந்த உறுபடிக்கு எப்படி தான் இப்படி எல்லாம் பேச மனம் வருதோ

 • vbs manian - hyderabad,இந்தியா

  சிவாச்சாரியார் சிலருடன் பேசிய பொது கிடைத்த தகவல்கள். உண்டியல் காணிக்கை வங்கியில் டெபாசிட் செய்யும் பொது பத்து சதவீதம் வெளியே போய்விடுகிறது. தட்டில் விழும் காணிக்கையில் இருந்து இவர்களுக்கு பங்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. அறங்காவலர் சர்வாதிகாரி. தர்மவானையிருந்தால் ஒழுங்காக நடக்கும். இல்லை என்றால் அந்த பகவான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • Suri - Chennai,இந்தியா

   கோவில் மண்டபத்தை பெரும்பணக்காரருக்கு திருமண மண்டபம் போல வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பது எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லையா??

  • Suri - Chennai,இந்தியா

   சிவாச்சாரியாரின் கருணை கண் பட்டால் கர்பகிரஹத்துக்கு அருகே சென்று சாமியை தரிசனம் செய்ய தனியாக கவனிப்பு பெற்று சம்பாதிப்பது எல்லாம் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லையா??

  • Suri - Chennai,இந்தியா

   ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்கள் ஒவ்வொன்றிலும் நடக்கும் வசூல் கொள்ளை பற்றி கூட நீங்கள் கொஞ்சம் எழுதலாம்....அங்கு யார் சர்வாதிகாரி??

  • Suri - Chennai,இந்தியா

   ஏமாந்தால் ...........

  • Suri - Chennai,இந்தியா

   கிடைக்கும் சந்தர்ப்பங்களை அனைத்திலும் கைவரிசியை மிக மிக பலமாக காட்டும் உருப்படிகள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி

  • Suri - Chennai,இந்தியா

   emaanthaal

  • Suri - Chennai,இந்தியா

   அப்பட்டமான நெறியற்ற கும்பல் இது...

  • Suri - Chennai,இந்தியா

   மேலே நான்குறிப்பிட்டுள்ள நன்நடைத்துக்கு எல்லாம் பகவான் எப்படி பார்த்துகொள்வர் என்று எழுதினால் புண்ணியமா போகும்1

 • Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா

  முதலில், ஊழலே வடிவான, ஹிந்து சமய அறநிலையத்துறை, கோவில்களை விட்டு வெளியேறட்டும். நல்ல, நடுநிலைமையான நீதிபதிகளைக்கொண்டு அதை நிர்வாகிக்கலாம். எல்லாம் நலமாகும்..

  • Suri - Chennai,இந்தியா

   நீதிபதியாக சுவாமிநாதனை நியமித்துவிடலாமா??

 • Suri - Chennai,இந்தியா

  ............

 • Suri - Chennai,இந்தியா

  ....??

 • Suri - Chennai,இந்தியா

  கோவில் நிதியை இதர காரியங்களுக்கு பயன்படுத்த கூடாது என்று எந்த வேதத்தில் சொல்லி இருக்கு? கோவில் நிதியை மக்களின் நலனுக்கு செலவிட கூடாது என்று சொல்ல இந்த உருப்படி யார்?

  • Suri - Chennai,இந்தியா

   ஏதாவது ஒரு ஆகம விதியையாவது காட்டுங்களேன்?? கோவில் வருவாயை பொதுமக்களுக்கு செலவிட கூடாது என்று கூறும் ஏதாவது ஒரு விதியை சுட்டிக்காட்டுங்களேன்??

  • N.K - Hamburg,ஜெர்மனி

   ஓஹோ இதுதான் மதச்சார்பின்மையா. ஹிந்து நாடு என்று அறிவித்துவிட்டு பின்னர் கோவில் சொத்தில் கை வைக்கலாமே

  • வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்

   ஹிந்து பெயரில் உள்ள வேற்று மத வியாபாரி ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement