வாசகர் கருத்து (28)

 • ram -

  அண்ணாமலையாரே... திராவிட கட்சிகளுக்கு ஊழல் செய்வதிலே கைதேர்ந்தவங்க.. இவங்களுக்கு ஊழல் செய்து சொத்து சேர்ப்பதைத் தவிற இவங்களுக்கே வேற எதுவுமே தெரியாது.. இவங்க ஆட்சியைப் பிடிப்பதே கோடி கோடியா சம்பாதிக்குறதுக்குத் தான். அந்த எண்ணத்தாலேதான் கோடிக்கணக்குலே வாரி இறைத்து தேர்தலுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதே.. சம்பாதித்து விடலாம் என்ற அதீத நம்பிக்கை செயலும் அப்படியேதானே இருக்கும். இப்படி சம்பாதிக்கும் எண்ணத்தோடு வருபவன் எப்படி மக்களுக்கு செலவு செய்யத்தோனும். இதனை மக்கள் என்றைக்கு புறிஞ்சுக்குறாங்களோ. அன்றைக்கு இவங்களுக்கு இங்கே இடமில்லை.

 • கஜகரன் - NOIDA ,Brahmaputra Market,இந்தியா

  இவர் தினம் பணம் கொடுத்து பேட்டி என்கிற பேரில் தினம் போட்டோ பேப்பர் இல் வரவைக்கிறார் இதுவே இவருக்கு MINUS ஆக போகிறது, உண்மையில் ஊழல் என்றால் கூட மக்கள் இவர் சொல்லுவதை நம்பாமல் போகும் நிலை வரப்போகுது

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  அது சரி, உங்கள் ஆட்டுக்குட்டியும் தினமும் இவர் ஊழல் செய்தார் அவர் ஊழல் செய்தார் என்று அளக்கிறாரே, அவரிடம் ஆதாரத்தை கேட்டால் மட்டும் அவர்கள் வேண்டுமானால் மான நஷ்ட ஈடு வழக்கு போடணுமாம், கடைசி வரை ஆதாரம் எதுவும் தராமல் வாயாலே வடை சுடுவது. எண்ணங்கப்பா நியாயம் இதெல்லாம், உங்களுக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னியா

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   அனைத்து ஊழல்களும் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் புகாராக சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் புகாராக கொடுக்கப்பட்டு இருக்கிறது. திராவிட மாடலில் வெறுமனே திராவிட திருட்டு மாடலில் உருட்டுவது அறிவீனம். முடிந்தால் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கச்சொல்லுங்கள். இல்லை என்றால் ஆதாரம் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று சொல்லட்டும் - நீதிமன்றம் போகவும் பாஜக தயாராக இருக்கிறது. ஏற்கனவே கவர்னரிடமும் புகார்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 • mindum vasantham - madurai,இந்தியா

  காமெடி பீஸ் உடலில் வலுவில்லாத திராவிடத்தை கனல் கண்ணனை விட்டு left right கிக் விடுங்க அப்போ தான் சரி வரும்

 • duruvasar - indraprastham,இந்தியா

  நாசரடிகளரை ஒன்றும் சொல்லாதீர்கள். செங்கல்பதிகாரதில் இன்னும் நிறைய பகுதில் எழுத மீதம் இருக்கிறது

 • vinu - frankfurt,ஜெர்மனி

  5g ஊழலை பற்றி பேசுவோமா அண்ணாமலை. 28000000000000000000000 இந்த பணத்தை உங்கள் ஜீ எங்க ஒளித்து வைத்து இருக்கிறார். உனது கட்சி ஊழலில் முங்கி குழித்து கொண்டு இருக்கிறது. அதை பற்றி பேசு

 • vinu - frankfurt,ஜெர்மனி

  சங்க்களை விமரிசித்தால் உனக்கு பொத்திக்கொண்டு வருகிறதோ

 • vinu - frankfurt,ஜெர்மனி

  ஒன்றிற்காவது நீ ஆதாரம் காட்டுனாயா.

 • சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்

  கல்யாண விருந்தானாலும் கையில் இருப்பது ...இருந்தால் அதைத்தானே பரிமாறமுடியும்

 • Sampath Kumar - chennai,இந்தியா

  எல்லாம் உங்க கட்சி காரர்களிடம் இருந்தான் காத்துக்கிட்டது அதாவது எம் எல் எ களை எப்படி விலைக்கு வாங்குவது அதுக்கு பணம் எப்படி செலவழிப்பது யார் வீடு துட்டு பிஜேபி காரன் வீட்டு துட்ட? அதுமாதிரி உங்க ஜியை பிராம்ட செய்ய பத்தாயிரம் கோடி செலவு செய்திர்கள் பிரசாந்த் கிஷோர் மூல மகா அந்த பணம் யாருடையது பிஜேபிக்காரன் உடையாத இல்லை அது போல அதனை உள்ள வாதிகளும் குண்டர்களும் ரௌடிகளும் பிஜேபில் இணைத்த உடன் பரிசுத்தமாவது எப்படி நாட்டில் அதிக மகா குண்டர்களை வைத்து உள்ள கட்சி பிஜேபி தான் எதிர்க்கட்சி பிஜேபியை குற்றம் சாத்தினாள் உடனே ரைட் பண்ணவேண்டியது என்பது பிஜேபிக்காரனின் சட்டமா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement