வாசகர் கருத்து (75)

 • DVRR - Kolkata,இந்தியா

  கொள்கை கூட்டணி என்று ஏதுமேயில்லை கொள்ளை கூட்டணி தான் உண்மையானது

 • sankaseshan - mumbai,இந்தியா

  கொள்ளை அடிப்பது நீ அடிமை சேவகம் பண்ணும் திருட்டு கட்சிக்கே உரியது

 • Elamathivanan Era -

  திமுக என்றால் சந்தபவாதிகள்

 • sankar - சென்னை,இந்தியா

  மிஸ்டர் ஈஸ்வரன், நீங்க ஸொல்ற கொள்கை, கிள்கையெல்லாம் பிஜேபீ கூட்டணியில் எப்ப இருந்த்துன்னு சொல்லுங்ககளேன்.

 • SUBBU,MADURAI -

  உங்க கையில டைம் மிஷின் கிடைத்தால் என்ன பண்ணுவீங்க? ஒரு 70 வருஷத்துக்கு முன்னாடி போயி திருவாரூர் To சென்னை ட்ரெயின்ல தன் கடமையை ஒழுங்கா செய்யாத அந்த டிக்கெட் செக்கரான டிடிஆரை தேடி புடிச்சு என் கோபம் தீர அந்தாளு கன்னத்துல ஒரு நாலஞ்சு அறையாவது அறஞ்சிட்டு வருவேன். அப்பதான் என் ஆத்திரம் அடங்கும்.

  • Suri - Chennai

   இப்படி மட்டும் யோசித்து வேறு நல்ல எண்ணங்களை யோசிக்க விடாத உமது புத்தி கூர்மையை எண்ணி வெட்கப்படுகிறேன்

 • கட்டத்தேவன்,,திருச்சுழி -

  இந்தியாவின் பெரு மதிப்பிற்குரியவரும், இந்திய மக்கள் அனைவரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியவரும், பிரம்ச்சாரியுமான ஏவுகணை நாயகன் மறைந்த முன்னாள் ஜனாதிபதியுமான ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களை தன்னுடைய எதிர் அணியின் ஜனாதிபதியாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை கலாம் என்றால் கலகம் என்று பெயர் என்று கேவலப் படுத்தி தலைகுனியும் படி அசிங்கப் படுத்தினாரே கட்டுமர கருணாநிதி அப்படிப் பட்டவருக்கு உன் பதில் என்ன?

 • Dhana Vel -

  0..........

 • SUBBU,MADURAI -

  .கட்டுமர கருணாநிதி உயிருடன் இருக்கும் போது தமிழக மக்களை ஏமாற்றி அவர்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக நாவில் தேனை தடவி அவருடைய கோபாலபுரத்து வீட்டை அவர் மண்டைய போட்டவுடன் ஆஸ்பத்திரிக்குகொடுக்க வேண்டும் என்று உயில் எழுதி வைக்காமல் முரசொலியில் மட்டும் முழுப் பக்க அளவில் விளம்பரம் கொடுத்தாரே?அவர் சொன்ன படி கோபாலபுரம் வீட்டை ஹாஸ்பிட்டலுக்கு கொடுத்து விட்டாரா முதல்வர் ஸ்டாலின்.ஆனால் இதே போல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சொத்துக்கள் அவர் உயில் எழுதியபடி ராமவரம் தோட்டம் இன்றும் ஆயிரக் கணக்கான வாய்பேசாத காது கேளாத ஏழை அனாதை பிள்ளைகளை வாழ வைக்கும் கோவிலாக விளங்கி கொண்டிருக்கிறது.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  இந்திய வரலாற்றில் பதவியில் இருந்த போது தன்னுடைய பெயரில் சொத்து வாங்கி கொள்ளாமலும், அவருடைய எழுத்துக்கென்றே மிகப்பெரும் வருவாய் இருந்தும் அதையும் மக்கள் நலனுக்காக அறக்கட்டளை அமைத்து அதன் மூலம் மக்கள் பயன் அடைய வழிவகுத்தவர், பதவிக்கு முன் இருந்த சொத்தையும் கூட மக்கள் நலனுக்காக எழுதி வைத்து விட்டு சென்ற தலைவர் தான் கலைஞர், ஆனால் சமூக விரோத சக்திகளால் எவ்வித ஆதாரமும் இல்லாமல் வீண்பழிகள் பல அவர் மீது சுமத்தப்பட்டது. அவருடைய சிந்தனை எப்போதும் சமூக நீதியை மையம்மாக வைத்தே இருந்தது என்பதை தமிழர்கள் நன்கு என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் வண்ணம் அவருடைய செயல்கள் இருந்துள்ளது. அரசியல் இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவர்களுடன் கூட்டணி கண்டபோது கூட சர்வ அதிகாரம் படைத்த கண்காணிப்பு குழு அமைத்து அதன் மூலம் இறையாண்மையை பாதுகாத்து வர அடித்தளமாக இருந்துள்ளார்.

  • Nagendran,Erode - ,

   கோபம் வருகிற மாதிரி காமெடி பண்ணாத.

  • Arunkumar Ramnad - ,

   ஆமா கருணாநிதி தன்னுடைய பெயரில் சொத்துக்களை வாங்கவில்லை.பினாமி பெயரில்தான் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.😀

  • Sakthi,sivagangai - ,

   இன்னக்கு லீவா? நீ கொடுக்கிற முட்டுக்கு தொன்டனான உன்னை பாராட்ட மெரினா கல்லறையில் இருக்கும் கருணாநிதியின் ஆவி தயிர் வடையை கூட சாப்பிடாம அப்படியே சொய்.....ங்குன்னு நீ இருக்க அரபு நாட்டுக்கு ஆகாய மார்க்கமாக பறந்து வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.😂

  • hari - ,

   யப்பா ரபி சத்தியமா சொல்றேன் அப்படியே நம்பிட்டேன்... இருந்தாலும் ஒன்னோனா சொல்லேன் பாப்போம். அப்படியே கல்வெட்டுல செதுக்கி வச்சிறோம்

 • Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா

  திருகுவளை தீய சக்தி கருணாநிதிக்கு கொள்கை எல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. காமராஜர் , கலாம், இந்திரா போன்ற அனைவரும் வார்த்தை ஜாலத்தால் வசை பாடிய வரலாறு உண்டு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement