வாசகர் கருத்து (19)

 • Indhuindian - Chennai,இந்தியா

  என்னத்த பதில் கொடுக்கறது இதை விட்டா விலய ஏத்தி மக்களை சுரண்டி ஆனா மத்தியஅரசு ஜி எஸ் டீ போட்டாங்கன்னு சொல்ல முடியுமா நாம வூர் ஜனங்க நம்பிடுவாங்க அது பார்லிமென்ட் ஆச்சே யாராவது எடக்கு மடக்கா மறுபடியும் ஏதாவது சொன்னா இன்னும் நம்ம சாயம் சுத்தமா வெளுத்துடும் அதனாலதான் இப்படி பண்ணினாங்க

 • raja - Cotonou,பெனின்

  ஹி ஹி ஹி இதெல்லாம் சும்மா உள்ளக்காட்டி திருட்டு திராவிட ஓங்கோல் கொள்ளையனாவது கோபப்படுவதாவது எது எப்படியோ தமிழனை சுரண்டி துபையில் முதலீடு பண்ணனும் அவ்வ்ளோதான்..

 • HARIPRASATH G - chidambaram,இந்தியா

  ராஜ்ய சபாவில் திருச்சி சிவா அவர்களின் உரையை கேளுங்கள்.மாண்புமிகு நிதி அமைச்சர் பேசியதற்கு நல்ல விதமாக பதில் அளித்திருப்பார். அதை போல் எதிர்கொள்ளும் பக்குவம் கொண்ட முதிர்ச்சியான நாடாளுமன்ற உறுப்பினர்கள் திமுகவிற்கு தேவை.

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  அது எங்கள் மாநிலத்து பிரச்னை. தமிழ் மக்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்கி கொள்வார்கள். பணம் வாங்கி தானே வாக்களித்தார்கள். பெண்களுக்கு இலவச பயணம், ஆண்களுக்கு தண்ணி .. உங்கள் பதிலை கேட்டு நிர்மலா அப்படியே மயக்கம் போட்டிருப்பார். வாய்ப்பை நழுவ விட்டு விட்டீர்கள்.

 • Yogeshananda - Erode,இந்தியா

  கோபப்பட்டு என்னத்தை கிழிச்சாராம்.. திராவிட மாடல் கொள்ளைக்காரர்கள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அறியாமல் ஓட வேண்டியதுதான். திராவிட மாடல் திருட்டு பித்தலாட்ட ஃப்ராடு அயோக்ய கொள்ளைக்கார கும்பல் நாட்டை விட்டே ஓட வேண்டியதுதான்.அல்லது அழியனும்

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  சோ, டி. ஆர். பாலு இல்லையின்னா ஒரு ..முடியாது அப்படின்னு ஸீன் போட்டாச்சு.

 • S.kausalya - Chennai,இந்தியா

  நிதி அமைச்சரின் கேள்விக்கு பதில் இருந்தால் தானே அங்கு பேச முடிந்தது இருக்கும். எல்லாம் அரை வேக்காடுகள். காசு கொடுத்து mp பதவி பெற்றாகி விட்டது. அதன் வசதி பற்றி மட்டும் தான் தெரியும். அதை விட கணியக்கா சூப்பர். ஒரு கேள்வி எழுப்பு முன் எதிராளி என்ன பதில் வைத்து இருப்பர் என தெரிந்து தான், கேள்வி எழுப்ப வேண்டும். பொத்தாம் பொதுவாக பேசினால் இப்படிதான் அசிங்கப்பட வேண்டி இருக்கும். ஆனால் ஆவின் பொருளில் மத்திய அரசின் பெயரை சொல்லி, இவர்கள் அடிக்கும் கொள்ளை பற்றி நிதி அமைச்சர் சொன்னதால் தான் நமக்கு தெரிய வந்துள்ளது. ஆவின்ல ஏற்கனவே எடை குறைப்பு, கவர் டெண்டரில் ஊழல், இப்போது மத்திய அரசு சொன்னதை விட 15% அதிக விலையேற்றம் என பலவகையில் கொள்ளை நடக்கிறது. ஒரு துறையிலேயே இவ்வளவு, என்றால் மற்ற துறையை பற்றி நினைக்கவே பயமாக உள்ளது. இதில் இவர், ஏன் பதில் சொல்லாமல் வந்தார்கள் என கேட்கிறார்? இது பொது கூட்டமல்ல, நாடாளுமன்றம் அங்கு பொய் பேசி மாட்டி கொள்ள கூடாது என்று தான் பதில் சொல்ல வில்லை. எதிரில் இருப்பவர்களும் விவரம் இல்லாதவர்கள் அல்ல, உடனுக்கு உடன் பதில் வைத்து இவர்களின் வண்டவாளத்தை தோல் உறிப்பவர்கள். கருணாநிதி காலத்தில் அவரே கேள்வி தேர்வு செய்வார். பதில் சொல்ல வேண்டிய மந்திக்கும் அவர் பதில் எழுதி தருவார் என்பார்கள். எனவே சுமுகமாக போய் விடும். எதிர் அணியும் அவர் அணி தான். அவர் பதிலை அப்படியே கக்கும். இப்போது அப்படி இல்லயே. இவர் கோபப்படுவது சரி இல்லை.

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  தனக்கு போட்டியாக பதில் தெரியாமல் அத்தனை மங்குணிகளும் ஓடி வந்தால் கோவம் வருவது இயற்கைதான்...

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  ஓடாத நில்லு நில்லுன்னு மாண்புமிகு மத்திய அமைச்சர் கூறுகையில் சிங்கத்தை கண்ட சிறுநரிகள் போல திமுக உறுப்பினர்கள் பின்னங்கால் பிடரியில் பட அவையிலிருந்து தெறித்து ஓடியது கண் கொள்ளா காட்சியாக இருந்தது...

  • Karthikeyan - Trichy,இந்தியா

   .,.,.

  • இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா

   நம்ம குருமா போலாமா வேணாமா என்று யோசித்து போனதை பார்த்தீர்களா .சுய புத்தி இல்லாதவர் . இவர்களை தேர்ந்து எடுத்த மக்களை சொல்லணும். நேற்று துரைமுருகன் சொன்னாரே மத்திய அமைச்சர் சொல்வதை நாங்கள் கேட்க வேண்டியும் அவசியம் இல்லை - அவர்கள்தான் இவர்கள் பேச்சை கேட்க வேண்டும் என்று. இது தமிழக சட்ட மன்றத்துக்கு பொருந்துமா என்று அவர் சொல்லவேண்டும்

 • ஸ்டிக்கன் 2 - Al-Budayyi,பஹ்ரைன்

  தர்மபுரி செந்திலன் என்ன செய்து கொண்டிருந்தான்?

  • sriram - Chennai,இந்தியா

   அவுரு, ஹிந்து நிதி அமைச்சர் மட்டும் தானே இருக்காங்க, திராவிட கொள்கை படி மற்ற மத நிதி அமைச்சர்க்கு எங்கேன்னு தேடிகிட்டு இருந்தாராம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement