வாசகர் கருத்து (9)

 • அப்புசாமி -

  அப்துல் கலாம் சொன்ன மாதிரி எல்லோரும் கனவு காணுங்க.... இவரு 25 வருஷக் கனவு. இன்னொருத்தர் நூறாண்டுக்கான பட்ஜெட். 25 வருஷத்துக்கு முன்னாடி இப்பிடி இருப்போம்னு யாரும் கனவு காணலை. அடுத்த ரெண்டு வருஷத்துக்குக் கூட என்ன நடக்கும்னு சொல்ல முடியாது. இவரை அட்வான்சா பெருமிதப் படறாரு.

 • மதுமிதா -

  பாதுகாப்பும் ஆன்மீகமும் இந்தியாவில் இரண்டறகலந்திருப்பதை திரு கவர்னர் ரவி அவர்கள் பதவிக்கு வந்தது முதல் புரிந்து கொண்டோம் மகிழ்ச்சி ஜி

 • முருகன் -

  மக்களை மயக்கும் வித்தை தெரிந்த தலைவர்கள் இப்போது நாட்டில் அதிகம்.

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  மக்கள் மனதில் எழும்புகிற கேள்வி, 'தீரன் சின்னமலைன்னா யாரு?'

 • Nellai Ravi - Nellai,இந்தியா

  தமிழ் நாட்டிற்கு எது இல்லையோ, எது தேவையோ அதை உணர்ந்து பேசிவருகிறார் கவர்னர். அவருக்கு ஹிந்து சமய கருத்துக்களில் தெளிவான புரிதல் இருக்கிறது, நன்றாகவும் விளக்குகிறார்.

 • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

  2047-ல் உலகின் தலைவராக இந்தியா மாறி இருக்கும்: கவர்னர் ரவி பெருமிதம். ஹி...ஹி...ஹி...அதே 2047ல் உதைணாவின் கொள்ளு பேரன் தமிழக முதல்வராக இருந்து தமிழகம் கோபாலபுர குடும்பத்திற்கும், கட்டுமரத்தின் திருட்டு திமுகவின் தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை உடன்பிறப்புகளுக்கும் பட்டா போடப்பட்டிருக்கும். ஹி...ஹி...ஹி...

 • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

  அப்படின்னா ...

 • sankar - Nellai,இந்தியா

  தூள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement