வாசகர் கருத்து (64)
திராவிடம் பள்ள இளிக்குதுங்கோவ்........ நீங்களும் உங்கள் திராவிட மாடலும்.....
எல்லா பாவங்களையும் செய்துவிட்டு, யாகம் செய்வது, இவர்கள் ஆண்டவனுக்கே லஞ்சம் குடுப்பது போல இருக்கிறது.. யாகத்தின் பலன் புண்ணிய காரியங்களையே செய்துவரும் பக்தர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். இவர்கள் செய்யும் யாகம், ஆண்டவனிடத்தில் வியாபாரம். பணத்தை விட்டெறிந்து ஆண்டவன் அருள் எல்லாம் பெறமுடியாது.. ஆண்டவன் அருள் கண்டிப்பாக பாவ காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு என்றுமே கிடைக்காது.
வெட்கம் கேட்ட திருட்டு ரயில்லேரி கும்பல்.
அமைச்சர் சேகர் பாபு இந்துக்களின் அரசு என்றார் அதுவெல்லாம் சும்மா வா.ஸ்டாலின் குடும்பத்து பூஜைக்கு(யாகத்துக்கு) இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இந்து பக்த கோடிகளை வள்ளி குகை செல்ல விடாமல் வழி மறித்து பூஜை செய்ய உதவி உள்ளனர். எனக்கு தெரிந்தவரை கொஞ்ச நாள் முன்னாடி மதுரை உயர்நீதிமன்றம் கிளை திருச்செந்தூர் கோயிலில் வி ஐ பி தரிசனம் கிடையாது என்று கூறியதாக ஞாபகம்.இந்த தீர்ப்பு எல்லாம் சபரீசனுக்கு கிடையாதா?கடவுள் முன் அனைவரும் சமம் என்று கூறினாரே நீதியரசர்,அதெல்லாம் இவருக்கு(சபரீசன்) பொருந்தாதா? .இந்த விஷயத்திலேயே இந்து அறநிலையத் துறையின் செயல்பாடு எந்த லட்சணத்தில் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். சேகர் பாபு முதல்வர் குடும்பத்துக்கு பணிவிடை செய்யவே நேரம் போதவில்லை.கோயில் நிலம் மீட்பது எல்லாம் இந்த மாதிரிதான் இருக்கும்.முருகா இதற்கெல்லாம் தண்டனை கிடையாதா?
தருமபுரி செந்தில்குமாரை கேட்டிருந்தால் மசூதிக்கு சர்ச்சுக்கும் வழி சொல்லி இருப்பர்.
இது தான் பகுத்தறிவு திராவிட மாடல் ஏமாற்று வேலை. தர்மபுரி M.P. ரோசம் இருந்தால் பதவி விலகு
ஜி சதுர கம்பெனி யைக் காப்பாற்ற யாகம் 🙃. CBI, ED காலில் விழுந்தாலும் காப்பாற்றுவது கடினம்
செய்வதோ 420 வேலைகள். இவர்களுக்கு சாமி தரிசனம் ஒரு கேடா? இந்த மாதிரி யாகங்கள் நல்லவர்களுக்கு மட்டுமே பலன் கொடுக்கும். ஃபிராடு பித்தலாட்டம் கோல்மால் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களுக்கு சாமி உதவ மாட்டார் அப்படின்னு நினைக்கிறேன்.
முருகனிடம் விளையாடாதீர்கள், அரசியவாதிகளே.உஷார். திமுகவை தான் சொல்கிறேன்.
திருச்செந்தூரில் சபரீசன் சத்ரு சம்ஹார யாகம். சத்ரு யாரு?