வாசகர் கருத்து (12)

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  Ippadiye yeththanai kaalathukku thaan sothanai pottukkonde iruppeerkal. Seekkiram mudiththu thandanai vaanki kodunkal.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  உள்ளதும் போச்சுதாடா நொள்ளைக்கண்ணா, என்பதுபோல் அந்த ஐம்பது லட்சமும் கோவிந்தா தானா? அதிக ஆசை அதிக நஷ்ட்டம்.

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  நேஷனல் ஹெறால்ட் பத்திரிகையை யங் இந்தியா வாங்கியது குற்றமா என்ன? அதற்காகவா இவ்வளவு ஆர்ப்பாட்டம்?

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  சோனியா தாய் ராகுல் மகனுக்கு பாடுகிறார்.சென்று வா மகனே சென்று வா.திஹார் சென்று வா மகனே சென்று வா.

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  போலீஸ்கார் .... .போலீஸ்கார் ..... புடிச்சி உள்ள போடுங்க போலீஸ்கார் .......

 • வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்

  //நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை /// அய்யகோ நான் என்ன செய்வேன் ..இப்போ ஜோதி மணி அக்கா குய்யோ மூரையோ என ஆடையை கிழித்தி கொண்டு டிராமா போடுவாங்களே...

 • இந்திரன். - ,

  ,,,,

 • sankar - Nellai,இந்தியா

  செம ஷாட்

 • RAMAKRISHAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

  பாவம் தும்பை விட்டு வால் பிடிச்ச கதை என்று சொல்லுவார்கள் அதே போல இவர்கள் சோனியா ராகுல் எல்லோரையும் விசாரித்து விட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்குவது போல இப்போ தான் 50 வருடம் கழித்து நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை தொடங்கியுள்ளார் , கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போன மாதிரி இதை 2024 தேர்தல் வரை இழுதட்டிப்பார்கள்

 • Anbuselvan - Bahrain,பஹ்ரைன்

  இவ்வுளவு நடந்த பிறகு எதையாவது விட்டுட்டு போய்டுவாங்களா? இது அவர்களது நடைமுறை போலும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement