வாசகர் கருத்து (43)

  • SURESH M - madurai,இந்தியா

    இந்த பணத்தை வைத்து என்ன செய்யப்போறார்களாம் ....... எல்லாமே கல்லாவுக்கு தானா ? இல்ல மலை நீர் சேகரிப்பு குளம் ஏறி தூர்வாருதலுக்கு பயண படுமா? முதலில் குளத்தை மீன் குத்தகைக்கு விடுவதை தவிர்க்க சொல்லுக

  • DVRR - Kolkata,இந்தியா

    இது தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என்று மத்திய அரசு சரியாகச்சொல்லி இருந்ததே. அதுக்கப்புறம் என்ன குழப்பம்

  • Shekar - Mumbai,இந்தியா

    நம்ம நான் அவனில்லை அமைச்சர் நிலத்தடிநீரை அனுமதி இல்லாமல் உறிஞ்சி, குடிநீர் பாட்டிலாய் விற்கிறார். என்ன தயா அமைச்சர் விவசாய நிலத்தில் நீரை உறிஞ்சி சோமபானமாக விற்கிறார். இதற்கெல்லாம் ஒரு விடியல் வராதா?

  • TRUBOAT - Chennai,இந்தியா

    நல்ல வேலை மூச்சு விடுவதற்கு இன்னும் வரி / கட்டணம் விதிக்கவில்லை... நாம் கொடுத்து வைத்தவர்கள் தான்... இந்த புது சட்டம் அமல் படுத்துவதில் சிக்கல்கள் இருக்கலாம். அனாவசிய நீர் உபயோகத்தை தடுக்க அறிவியல் ரீதியாக ஒரு தீர்வு வேண்டும்.

  • Sukumar R -

    Total population of India is nearly 1300 million. And number of borewells is nearly 30 million. Almost we have one borewell for every 45 people. This is alarming. One day country will go dry very soon.

  • இறைவி -

    தமிழ் நாட்டிலும் நிலத்தடி நீரை உபயோகப்படுத்த கட்டுப்பாடுகள் வரவேண்டும். காவிரி பாயும் தஞ்சை டெல்டாவில் நிலத்தடி நீர் மிகவும் கீழிறங்கி விட்டது. கோடைகளில் கிணறுகள் முழுமையாக வற்றி விடுகின்றன. நிலத்தடி நீர் சேர்வதற்கு வழியில்லாமல் ஆற்றில் மணல் சுரண்டப் பட்டுவிட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டம் இன்னும் மோசம். நிலத்தடி நீர் 800 முதல் 1000 அடி வரை போய் விட்டது. எதிர்கால சந்ததியினருக்கு நாம், நம் பேராசைகளின் காரணமாக, பாலைவனத்தைத்தான் விட்டுச் செல்லப் போகிறோம்.

  • jayvee - chennai,இந்தியா

    எந்த எந்த மாநிலங்களுக்கு பொருந்துமோ அங்கு மட்டுமேதான் விளம்பரம் கொடுத்திருக்கவேண்டும்.. ஏன் தமிழ் மற்றும் தமிழகத்தில் வெளியாகும் இதர மொழி நாளிதழாகளில் விளம்பரம் கொடுத்தார்கள் ? இதில் யாருக்காவது லாபம் உண்டா ?

  • Noble Noel - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

    இனிமேல் மரம், செடி, கொடிகள் வளர்த்தாலும் வரி கொடுக்க வேண்டிவரும், ஐயோ இந்தியா,

  • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

    ஒன்றிய அரசின் இந்த நிலத்தடி நீருக்கு கட்டணம் என்ற திட்டதுக்கு ஆதரவா நீங்கள் கருத்து போட்டிருப்பது, உங்கள் குடும்பத்திற்கு தெரியுமா?

  • duruvasar - indraprastham,இந்தியா

    If it is implemented the worst affected persons will be D. Duraimurugan and T.R. Balu. So it will not be implemented buner Dravidian model government.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement