வாசகர் கருத்து (26)

 • sankar - london,யுனைடெட் கிங்டம்

  இனி கொத்தடிமைக்கு ஆள் கிடைக்காது .....

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  எனக்கு ஒரு 'அல்ப ஆசை'. விண்ணப்பித்த அனைவருக்கும் வேலை கிடைக்குமானால், உலகத்திலேயே இந்தியாதான் மிக வலுவான வீரர்கள் உடைய நாடாக இருக்கும். சீனா, முதற்கொண்டு எல்லா நாடுகளும் நம்மை கண்டால் பயப்படும். ஏன், நம் நாட்டில் உள்ள, நம் நாட்டு உணவை, நம் நாட்டில் கிடைக்கும் உப்பை போட்டு தின்று, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தேசதுரோகிகளும் பயப்படுவார்கள்.

 • அப்புசாமி -

  ஒரு 50000 பணியிடங்களுக்கு 21, 23 வயதுக்குட்பட்டவர்கள் 7.5 லட்சம் பேர் விண்ணப்பமாம்

 • தமிழன் - Madurai,இந்தியா

  என்னடா இது குடும்ப கொத்தடிமைகளுக்கு வந்த சோதனை?

 • ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா

  விருப்பம் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேரட்டும், இல்லாதவர்கள் வேறு வேலை தேடி கொள்ளட்டும், சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இந்திய இளைனர்கள் அனைவரும் அரசு உத்தியோகத்தில்தான் சேர்ந்தார்களா ,எந்த அரசு வந்தாலும் அரசாங்க வேலை என்பது லடசம் பேரில் ஒரு அஞ்சு பேருக்குத்தான் என்பது கூடவா தெரியாது மக்களுக்கு, நாம் உழைக்கிறோம் நாட்டில் வாழ்கிறோம், நம்மை அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் அரசு ஊழியர்கள் கூத்தாடிகள் சுரண்டி சாப்பிட்டு வாழ்கிறார்கள் நாம் தெரிந்தும் தெரியாத குழந்தை நடக்கவேண்டும், தட்டிக்கேட்டால் இவன் ஒரு மெண்டல் என்று பட்டம் கொடுப்பர்.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  அக்னிபத் திட்டத்தில் தேர்வாகி 25 சதவீதம் பேர் ராணுவத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். மீதம் இருக்கும் 75 சதவிகிதம் பேர் பற்றிய கம்ப்ளீட் ப்ராக்ரஸ் ரிப்போர்ட் ராணுவத்திடம் இருக்கும். So, போலீஸ், ஃபாரஸ்ட், பயர் சர்வீஸ் போன்ற பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது, ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பயிற்சி எடுத்து வெளியேறிய அக்னிபத் சர்வீஸ் செய்தவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். தவிர அரசுத்துறையில் வேலை வாய்ப்பில் அக்னிபத் சர்வீஸ் செய்தவர்களுக்கு ஐம்பது சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும். இப்படி செய்தல் ஒரு பாதுகாப்பான தேசம் உருவாகிவிடும். ஆர்எஸ்எஸ் ஆளுங்க போவாங்க என்று பெனாத்தாமல் அணைத்து தரப்பு இளைஞர்களும் இளம்பெண்களும் சேரவேண்டும்.

 • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

  அப்ப சின்ன பசங்க கூட விடியல் பேச்சு மதிக்கிறது இல்லையா🤣🤣🤣🤣

 • அப்புசாமி -

  மொத்தமா 45000, 50000 பேர்தான் வேலைக்கு எடுப்பாங்க. மீதிப் பேருக்கு 2 கோடி வேலை திட்டத்தில் வேலை அதான் அந்த வேலை காத்திருக்கு.

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  விட்டில் பூச்சிகள்

 • Soumya - Trichy,இந்தியா

  அக்னிபத் போராட்டத்தை தூண்டிய தேசத்துரோகிகளுக்கு செம ... விடியலின் தற்காலிக ஆசிரியர்கள் திட்டத்துக்கும் ஊளையிடுங்க கொத்தடிமைஸ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement