வாசகர் கருத்து (8)

 • jayvee - chennai,இந்தியா

  இந்த பெண் குழந்தைகளை விலைக்கு வாங்குவது .. அரேபியர்கள் .. பரம்பரை வழக்கம் போலும்

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  இந்த இலங்கை அகதிகள் வந்து சேர்ந்த இடம் தமிழகம். அங்குதான் பிரச்சினையே.. ஆம், இங்கு மட்டும் குழந்தை கடத்தல் இல்லையா? இங்கு மட்டும் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கிடைத்துவிடுமா? சந்தேகம்தான்...

 • raja - Cotonou,பெனின்

  சூப்பர்... முள்ளிவாய்க்கால் தமிழர்களின் சாபம் இப்போது கேட்க தொடங்கிவிட்டது....இதே போல் திருட்டு திராவிட ஓங்கோல் கட்டுமர குடும்பத்தையும் ஒருநாள் கேட்கும்......

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  கடத்தல் சிறுநீரகத்துக்காக இருக்கலாம் ... இலங்கைத் தமிழர்களுக்காகப் பொங்குபவர்கள் எந்த பொந்தில் இருக்கிறார்கள் ????

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  ஆயிரக்கணக்கான ஈழச்சிறுமிகளைக் கற்பழித்துக் கொன்றதால் இலங்கை இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறது.தெய்வம் நின்று கொல்லும்

 • Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா

  தமிழக முதல்வர் மு.க. இசுடாலின் அவர்கள் இதற்கு நடவடிக்கை எடுப்பார் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த இலங்கைத்தமிழர் விவகாரமெல்லாம், தி.மு.க. வைச்சேர்ந்தது. வேறு யாராவது அதில் தலையிட முடியாது...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement