வாசகர் கருத்து (16)

 • Kutti Ravi - coimbatore,ரூவான்டா

  தகரம் கண்பிடிக்கும் முன்பே உண்டியலை கண்டுபிடித்த ............அவர்களே

 • Tc Raman - Kanchipuram,இந்தியா

  ஆமாம் . இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகலைப்போல எப்போதும் சீன குரலிலேயே பேச வேண்டும் .

 • sankaseshan - mumbai,இந்தியா

  தமிழ் நாட்டில் தனித்து நின்று ஜெயிக்க முடியாத ராமக்ரிஷன் இப்படி பேசறதுக்கு வெட்கமாக இல்லையா

 • jayvee - chennai,இந்தியா

  ராவுல் வின்சிக்கும் ஸ்வாமிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை.. முன்னவர் மக்கு பின்னவர் அதி புத்திசாலி.. ஒற்றுமை.. இருவருமே தான் சார்ந்திருக்கும் கட்சிக்கு மூடுவிழா நடத்த முனைபவர்கள்

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  நீங்கள் திமுக குரலில் பேசுவது இல்லையா என்ன? தேர்தலுக்கு பணம் வாங்கியபின் உங்கள் குரல், திமுக குரல் போல், அதிகமாகவே கேட்க்கிறதே? திமுகவுடன் கூட்டணி இல்லாமல் நீங்கள் எத்தனை இடத்தை தமிழகத்தில் பெற முடியும்?

 • Ramalingam Shanmugam - mysore,இந்தியா

  கட்சிக்காரர்களுக்கு பென்ஷன் நிறுத்துங்க அப்புறம் ஜெயித்து காட்டு

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  கம்யூனிஸ்ட் நீங்கள் டூலேட். பாஜக வளர காங்கிரஸ் காரணம் என்று இப்பகுதியில் முன்னமே சொல்லிவிட்டேன்.

 • duruvasar - indraprastham,இந்தியா

  If Bjp is vindictive and using DRI against political opponents why it is not challenged in courts. How long Communists are going to do this dirty tactics. Such worthless statements by Communist party periodically give the impression that it is being done for a remuneration purpose. In fact Communists in TN is syndicated with Azhagiri and Tirumavalavan inn this vilification campaign against one individual Viz Modi.

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  காங்கிரஸ் பாஜகவில் இணைந்துவிடும் என்கிறீர்களா? அப்படியாவது காங்கிரசுக்கு விமோசனம் கிடைக்கட்டும்.

 • ... - ,

  கேரளத்தில் எதிர்ப்பு... தமிழ் நாட்டில் கூட்டணி வைத்து கொஞ்சி குலாவுதல்.... இது தான் காங்கிரஸ் கம்மிகள் வேலை.... இதுகளுக்கு கொள்கை யும் கிடையாது கோட்பாடும் கிடையாது.... திமுக வின் ...பிழைக்கும் ஒரு கும்பல் ன்னு வேணா சொல்லலாம்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement