வாசகர் கருத்து (24)

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  ஒருவேளை பிட் காயின் என்றால் ஓகேவா?....

 • sankar - new jersy,யூ.எஸ்.ஏ

  வாரிய சொல்லிட்டாரு உட்தவை எதிர்த்தவன் எல்லாம் உத்தமன் என்று உட்தவெய் இனி பேசமுடியாது

 • Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ

  கங்கனா மட்டுமே போதும் இவர்களுக்கு தண்ணி காட்ட

 • sankaseshan - mumbai,இந்தியா

  ஆடு ஆடு ஆட்டம் கொஞ்ச நாட்களுக்கு மட்டும் தான்

 • சோலை பார்த்தி -

  நீங்களோ..உங்க கட்சி காரங்களோ...பணத்துக்காக போக மாட்டிங்க தான்...பதவிக்காக போனிங்க தானா..காங்..தே.காங்..கூட.. அவனுங்க சம்பாரிக்க துனை போனிங்க...அதான் ஷின்டே தலைமையில் சிவசேனா.. மக்கள் ..தொண்டர்கள் ஏற்கும் சிவசேனா...புரிஞ்சு..வீரசிவாஜியின் மண்ணின் மைந்தர்கள இருங்க

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  பணத்தால் வாங்க முடியாது.அப்படி என்றால் வேறு எப்படி வாங்க முடியும்?

 • Indhuindian - Chennai,இந்தியா

  அவங்களே ஓடிப்போறப்போ எதுகுக்கு காசு குடுத்து வாங்கணும்

 • அருண், சென்னை -

  இந்த செய்தியை யாராவது ஜனாதிபதி வேட்பாளர் யாசத்வன்த் சின்ஹா-வுக்கு சொல்லுங்கோ பா.... அவர்தான் பிஜேபி, ஷிவசேன கட்சியினை காசினால் விலைக்கு வாங்குகிறது என்று குற்றம் சாட்டினார்....

 • வீரா -

  அடுத்த தேர்தலில் தனித்து நின்றால் சிவசேனா (சோனியா பிரிவு ) காணாமல் போகும். சோனியா சரத் பவார் போன்றோருடன் கூட்டணிக்கு போனால் 30-50 சீட்டுகள் வரை மட்டுமே ஒதுக்குவார்கள். இதில் கூட உள்குத்து வேலைகள் நடந்து 15-20 இடங்களுக்கும் குறைவாக அதுவும் மும்பை மாநகரில் மட்டுமே ஜெயிக்க முடியும்.ஜனதா தள், பகுஜன் மாதிரி சிவசேனை (சோனியா பிரிவு ) அழிந்து விடும்.மாயாவதி தனியாக உபியை ஆண்டவர், தற்போது 403 இடங்களில் ஒரே ஒரு இடந்தில் மட்டுமே ஜெயித்துள்ளார். 100 இடங்களில் வெல்வது என்பது வார்டு தேர்தலில் மட்டுமே சாத்தியம்.

 • KavikumarRam - Indian,இந்தியா

  மஹாப்பிரபு...இன்னும் கொஞ்ச நஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்கிற எம்எல்ஏ காலையும் துரத்தி விட்டுட்டு தான் தூங்குவாரு போல. பாவம் உத்தவ் தாக்கரே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement