வாசகர் கருத்து (13)

 • Shiva -

  இது போல் நீதி மன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அரசாங்கம் / அதிகாரிகள் பின்பற்றுவதே இல்லை... நீதிமன்றமும் அதை உறுதிப்படுத்துவதில்லை... ஆனால் ஏமாறுவது மக்கள் தான்...

 • சிவா -

  தமிழகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்றொன்று உள்ளதா? அடப்போங்கப்பா...

 • S.kausalya - Chennai,இந்தியா

  சுற்று சூழல் துறை,. ஆம்பூர், வாணியம்பாடி பக்கம் போகாதா?

 • அப்புசாமி -

  எவனாவது இப்பிடி மனு போட்டு குத்துனாதான் பசுமை தீர்ப்பாயமே முழிச்சிக்கிட்டு விளக்கம் கேட்குமா? இவிங்களா தானாகவே எதுவும் செய்த மாட்டாங்களா? எதுக்கு சம்பளம்? மாசு கட்டுப்பாடு வாதியாம் ஊழலில் நம்பர் ஒண்ணு ஆச்சே. அவிங்களை நம்பலாமா?

 • mahehkumar11 - chennai,இந்தியா

  முதலில் மழை நீர் தொழிற்சாலைகளை விட்டு போக ஒழுங்கான வாய்க்கால்களை ஏற்படுத்துங்கள். தேவையில்லாமல் மழைநீர் வாய்க்கால் என்று ரோடுகளை ஒட்டி அமைத்து பிரயோஜனமில்லாமல் இருக்கிறது. பணம் தான் விரயம்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  முதலில் தூத்துக்குடி... இனி சென்னை. தமிழகத்தை முடக்கிவிட்டால் திராவிடம் பலம் பெறும். தனி நாடும் கூட கேட்கலாம்... தூ... இதெல்லாம் ஒரு பொழப்பு... திமுக ஒரு பொழுதும் திருந்தாது.

 • raja - Cotonou,பெனின்

  கேடுகெட்ட இந்த விடியாத திருட்டு திராவிட ஆட்சியில இதெல்லாம் நடக்குமா....

 • ராஜா -

  சென்னை புறநகர் குறிப்பாக தாம்பரம் பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பை கொளுத்தும் சமூகப்பணி கணாஜோராக நடந்துகொண்டு இருக்கிறது. ஏற்கனவே பசுமை தீர்ப்பாயம் குப்பைகளை கொழுதினால் கடும் தண்டனை என்று கொடுத்த தீர்பும் அந்த குப்பைகளோடு சேர்த்து கொழுத்தப்பட்டு விட்டது.

 • Girija - Chennai,இந்தியா

  முதலில் மாசு கட்டுப்பாட்டு துறையை கண்காணிக்க வேண்டும். ஸ்டெர்லிட் ஆலை மாசு பற்றி ஆட்சியாளர்களின் அரசியலுக்கு ஏற்ப மாற்றி மோசடி செய்தது. இன்று தூத்துக்குடியின் நிலை என்ன? பொய் பரப்புரை செய்தவர்களின் வீடுகளுக்கு சூட்கேஸ்கள் சென்றுவிட்டது. ரகளை செய்து பலியானவர்கள் வாரிசுகளும் அரசு வேலை மற்றும் உதவித்தொகை பெற்று செட்டில் ஆகிவிட்டனர். தூத்துக்குடியில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது தான் மிச்சம். அரசின் அனல் மின்நிலையங்கள் பரப்பும் மாசு பற்றி பேச ஒருவருக்கும் தைரியம் இல்லை. ஸ்டெர்லிட் ஐ மூடிய பிறகு தூத்துக்குடியில் அப்படியே விவசாயமும், செடிகளும் கொடிகளும் பூத்து காய் கனியாக கொட்டுகிறதா? நோயாளிகளே இல்லாத மாவட்டம் ஆகிவிட்டதா? இன்று நாம் தாமிரம் டன் ஒன்றுக்கு ஐம்பதாயிரத்திற்கு மேல் கொடுத்து சைனாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறோம். ஸ்டெர்லிட் இயங்கியபோது தாமிரம் ஒரு டன் இருபத்தி மூவாயிரம் ருபாய். தற்போது ஸ்டெர்லிட் ஐ விற்க போகின்றனர். "லஞ்சமும் அரசியலும் ஒன்னு , இதை அறியாத தூத்துக்குடி மக்களின் வாயில் மண்ணு" .

 • G Mahalingam - Delhi,இந்தியா

  தீர்ப்புக்கு முன்பு குறைந்த அளவு லஞ்சம் வாங்கினார்கள். இப்போது கோர்ட் தீர்ப்பை காரணம் காட்டி பண வசூல் 10 மடங்கு அதிகமாகும். இதுதான் கடந்த 50 ஆண்டுகளின் திராவிட ஆட்சி. சுற்றுசூழல் துறைதான் நம்பர் 1 . அதிகம் லஞ்சம் வாங்கும் துறை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement