வாசகர் கருத்து (10)

 • Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்

  நுபுர் ஷர்மாவின் வழக்கில் உள்ள நீதியரசர் இருந்திருந்தால் ( OPS என்று போட்டவுடன் ஆப்ஸ் என்று தமிழாக்குகிறது நான் என்ன செய்ய அதற்கே தெரிந்திருக்கிறது போலும் ) அ தி மு க வின் ஒற்றைத்தலைமை கோஷத்திற்கு காரணமே OPS ன் நான்கு குதிரைச் சவாரி தான் காரணம் என்று கூறியிருப்பார்

 • அப்புசாமி -

  பொதுக்குழுவுக்கு தடை போடலேன்னா பரவாயில்லே யுவர் ஆனர். ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாம ஒரு ஆணியும் நெம்பக்கூடாதுன்னு சொல்லுங்க. தர்மயுத்த தளபதியையே ஓரங்கட்டுறது அநியாயமில்லியா?

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா

  இன்னும் எதற்கு அரசியல்... எல்லாத்துக்கும் முழுக்குப் போட்டுவிட்டு அமெரிக்காவில் இருக்கும் டீக்கடைய (ஹோட்டல்) பாத்துக்க வேண்டியது தான....

 • ThiaguK - Madurai,இந்தியா

  செல்வாக்கு உள்ளது யாருக்கு என்று நீதி அரசர்களுக்கு தெரிந்து விட்டது

 • S.Baliah Seer - Chennai,இந்தியா

  அண்ணாதிமுக பொதுக்குழு கூட்டட்டும்.ஆனால் அதிமுக பொதுச் செயலாளரை கட்சியின் அடிப்படைத் தொண்டர்கள் தானே தேர்வு செய்ய வேண்டும்.பொதுக்குழு ,செயற்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் அடிப்படைத் தொண்டர்களை விலைக்கு வாங்க முடியுமா?தேர்தல் கமிஷன் என்ன செய்யப்போகிறது என்று பார்ப்போம்.

 • Syed Jamal - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  நீதிமன்றத்தின் துணையுடன் தலைவர் பதவியில் தொடரலாம் என்ற நப்பாசை. அடிப்படையே தெரியாத OPS ஆளுமைக்கு தகுதியற்றவர்.

 • சீனி - Bangalore,இந்தியா

  விடியலும், சின்னம்மாவும் கூட்டணி அமைத்து நள்ளிரவில் கோர்ட்டை திறந்து நீதியை விலைக்கு வாங்கிவிட்டனர் என்பது தான் உண்மை. அடுத்து பொதுக்குழு கூடினால் பன்னீரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது உறுதி. அப்படியே இவர் திமுகவில் சேர்ந்தாலும், தேனி மாவட்டதில் நுழைய முடியாத சூழ்னிலை தான் ஏற்ப்படும். நீண்ட நாட்கள் காசு செலவு பண்ணி பஜனை கோஷ்டிகளை வைத்துக்கொண்டிருக்க முடியாது, காசு கரைந்தததும் பஜனை சத்தம் நின்றுவிடும்.

 • ஆரூர் ரங் -

  இக் கழகங்கள் இருப்பதை விட இறப்பது மேல்.

 • saravanakumar -

  தொண்டர்களே இல்லாத ops அதிமுக வின் தலைவராக வர நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்கள் என நினைக்கிறார் அது ஒரு போதும் நடக்காது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement