வாசகர் கருத்து (8)

 • gopalasamy N - CHENNAI,இந்தியா

  அதிமுக அரசு இருந்த வரை தமிழ்நாடு பாதுகாப்பாக இருந்தது திமுக அரசு உள்ளதால் இடதுசாரி கூட்டணி தைரியமாக அன்னையை உடைக்கும் மக்கள் திமுகவிருக்கு வோட்டு போட்டு சந்தோசமாக இருப்பர்

 • chinnappan.r - Tirupur,இந்தியா

  பெரியாறு அணை என்று தெளிவாக எழுதிய தினமலருக்கு மிக்க நன்றி. (இதுவரை பெரியார் அணை என்று பலரும் தவறாக எழுதிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது).

 • Tapas Vyas - ,

  அதே விஷயத்துக்கு தமிழகத்தில் எத்தனை பேர் எதிர்பழபு தெரிவிக்கிறார்களென சர்வே செய்யுங்கள்-அதையே ப்ரமாண பத்திரமாக்கி சுப்ரீம் கோர்ட்டில் கேரள அக்கிரமத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்யுங்கள்-இதில் முறை வழிப் பாசன விவசாயிகளின் சங்கங்கள் அவசியம் பங்கெடுக்க வேண்டும்.

 • samvijayv - Chennai,இந்தியா

  எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த அப்ப டெல்லிவரை சென்று போராட்டம் நடத்தினீர்கள் இப்ப சென்னைக்கு வந்து நம்ம முதல்வர் திரு.முத்துவேல் கருணாநிதி (மேற்கித்திய) ஸ்டாலின் அவர்களிடம் உங்கள் கோரிக்கை முன் வைக்கலாமே.

 • raja - Cotonou,பெனின்

  இந்த விடியாத அரசு என்ன செஞ்சிகிட்டு இருக்கு.. இதுல வயதையும் மீறி ஓயாம உழைகிறேன்னு தானே பெருமை பேசும் கேடுகெட்ட விடியல்....

 • veeramani - karaikudi,இந்தியா

  தென் தமிழக மக்களின் வாழ்வின் ஆதாரமாக உள்ள பெரியாறு ... மதுரை, சிவகங்கை, ராம்நாத், தேனீ, திண்டுக்கல் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் பெரியாறு. மலையாள சகோதரிகளால் பராமரிக்க இயலவில்லை எனில், இடுக்கி, பத்தனம்திட்டா மாவட்டங்களை தமிழகத்துடன் இணைப்பது நன்மை பயக்கலாம்.

 • சீனி - Bangalore,இந்தியா

  எல்லா பிரச்சனைகளுக்கும் அண்டை மானிலங்களுடன் மோதல் போக்குடன் செயல்படுதவது நல்லதல்ல. எம்.ஜி.ஆர் காலத்தில் எல்லாம் சரியாக தான் இருந்தது, தொடர்ந்து நல்ல முறையில் மற்ற மாநில பிரச்சனைகளை அணுகிவந்தது தான் காரணம். அரசியல் ஆதாயத்திற்க்கு கர்னாடகா, கேரளா என அனைவரையும் விரோதிகளாக பார்ப்பது அங்கே வசிக்கும் தமிழர்களுக்கு பின்னடைவை தான் ஏற்ப்படுத்தும். முன்பெல்லாம் தமிழர்கள் எல்லா பக்கமும் வேலைக்கு சென்று நன்கு சம்பாத்தித்து வந்தனர், தற்போது ரேசன், 100நாள் வேலைத்திட்டம் என யாரும் வெளிமாநிலங்கலுக்கு செல்வதில்லை. இளைய தலைமுறையை, டாஸ்மாக் காரணமாக திருப்பூர் பனியன் கம்பெனிகள் கூட வேலைக்கு அமர்த்த முடியாத அளவுக்குதான் உள்ளனர். எனவே விரைவில் தமிழக பொருளாதாரம் அதல பாதாளத்துக்கு செல்ல வாய்ப்புள்ளது, தினம் நிர்மலா சீதாராமன் ஜி.எஸ்.டியை பகிர்ந்தளிக்கவில்லை என நிதி அமைச்சர் டக்ளஸ் புலம்புகிறார். ஆட்களை வேலைக்கு அனுப்பினால் வரி வருமானம் பெருகும். தினம் மொபைலில் சூதாட்டம் விளையாடிவிட்டு சும்மா சாப்பிடும் கூட்டம் பெருகிவிட்டது. உழைக்கும் சமூகம் அழிந்து, இலவசத்தை வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் கூட்டம் பெருகிவிட்டது நாட்டுக்கு நல்லதல்ல.

 • Sharvintej - மதுரை ,இந்தியா

  எப்போதுமே இந்தியாவின் முதுகில் குத்தும் பழக்கம் உடைய , இந்திய இறையாண்மையில் நம்பிக்கை இல்லாத காம்ரேடுகளைத்தான் விடியல் முதல்வர் கூட்டணியில் சேர்த்து கொண்டுள்ளார் .. இந்தியா முழுவதும் துடைத்து எறியப்பட்ட ஒன்றுக்கும் உதவாத காம்ரேடுகளைத்தான் நாம் மட்டும் மக்கள் பிரநிதியாக தேர்வு செய்து வருகிறோம் ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement