வாசகர் கருத்து (9)
இவனை நடு ரோட்டில் வைத்து சுட்ர விட வேண்டும்....
இனிவரும் காலங்களில் போக்ஸோ வை பெருமைக்குரிய தகுதியாகவே மாற்றும் முன் இது போன்ற ஆசிரியர்களை நிரந்தர தகுதி நீக்கம் செய்தால் பெற்றவர்கள் நிம்மதி அடைவர்
பெரியார் தமிழ் நாட்டின் தலைகுனிவு.. தனி மனித ஒழுக்க கேடு அவர் போட்ட விதை. திராவிட மாடல். திருட்டு மாடல். கொலை செய்தோரையும் ஆற தழுவி ஆட்கொள்ளும் கேடு கேட்ட ஆட்சியில் இவருக்கு கல்வி மந்திரி பதவி நிச்சயம். வா ரிய தலைவர் லட்சியம் .
போலீசார், ஆசிரியர்கள் மொபைல் எண்களை பதிவு செய்து கண்காணிக்க வேண்டும், மேலும் வாட்சப்பில் என்ன செய்கிறார்கள், யார் யாருக்கு போன் செய்கின்றனர் என சைபர் கிரைம் போலீசார், மாவட்டத்திற்கு மாதம் 10 ஆசிரியர்களை ரகசியமாக கண்காணிக்கலாம். அதே மாதிரி, பள்ளி தவிர மாணவியர் மொபைல், மாணவியரின் மொபைல் எண் ஆசிரியர் மொபைலில் அருகில் வந்திருந்தால், என்ன காரணம் என விசாரிக்கலாம். தலைமை ஆசிரியர்கள் சரியில்லை என்பதே உண்மை, முன்பெல்லாம் சர்வாதிகாரிகள் போல இருப்பார்கள் எனவே பள்ளியில் ஆசிரியர்கள் பயந்து வேலை பார்த்தனர், தற்போது பெரும்பாலும் அரசு தலைமை ஆசிரியர்கள், தெரிந்தும் நமக்கேன் வம்பு என இருக்கின்றனர். கிரிமினல்களை கண்டறிய தொழில் நுட்பம் உள்ளது, ஆனால் புனிதமான ஆசிரியர் பணிக்கு இழுக்கு ஏற்படுத்தும் 1% மிருகங்களால், உண்மையாக உழைக்கும் 99% ஆசிரியர்களுக்கு களங்கம் தான்.
ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களில் (அல்லது ஆசிரியை) பெரும்பாலானோர் அரசுப்பள்ளி ஆசிரியர்களாகவோ/தலைமை ஆசிரியர்களாகவோ இருப்பதன் காரணம் என்ன??
ஈர வெங்காயத்தில் ஆரம்பித்து தற்பொழுதைய தலைவர்கள் வரை திராவிடமடத்தில் தலைவர்கள் 90% ஒழுக்கக்கேடானவர்கள். ஆகவே திராவிட மாடலில் சிந்தித்து இருக்கிறார் இந்த ஆசிறி(ரி-அல்ல)யர்.
இந்த மன்மத ராஜாக்களை நீதிபதிகள் குற்றத்திலிருந்து விடுவிக்க வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவனின் பின்புலத்தை அறைந்தால் போதும்.