வாசகர் கருத்து (8)

 • vallavan - Trichy,இந்தியா

  இந்த பொழப்புக்கு.......

 • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

  இந்த அசிங்கத்திற்கு பெயர் சாமர்த்தியாமா?

 • தமிழன் - Madurai,இந்தியா

  இங்கேயும் அரசியல் சாணக்கியர் என்று தன்னை தானே கூறிக்கொண்டு ஒரு முதல்வர் இருந்தார். அவரது குடும்ப கொத்தடிமை அல்லக்கைகள் இங்கே வந்து பாஜகவை சாடும் பாருங்கள்.

 • Nithila Vazhuthi - Coimbatore,இந்தியா

  இதற்க்கு பெயர் அரசியல் தந்திரம் அல்ல அரசியல் அடாவடி நயவஞ்சகம் அரசியல் பித்தலாட்டம்

 • gopi -

  ஊர்ல இதுக்கு பேரு "வேற" என்று பேசிக் கொள்கிறார்கள்

 • வெகுளி - Maatuthaavani,இந்தியா

  தமிழகத்தில் அமிதாஷாவிற்கு பதிலாக பா.ஜ. வை ஆட்சியில் அமர்த்தும் வேலையில் ஸ்டாலின் துடிப்பாக இருக்கிறார்.... ஆயிரம் பி.கே செய்ய வேண்டிய வேலைய அண்ணாமலை அவர்களுக்கு ஸ்டாலின் இலவசமாக செய்து வருகிறார்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement