வாசகர் கருத்து (12)

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  தேர்தலுக்கு ஏன் சார் இந்த அவசரப்படுறீங்க? உங்களுடைய அநேக திட்டங்கள் அறிவிப்பு நிலையிலேயே இருக்கு.. பலனுக்கு 20 வருஷம், 30 வருஷம்ன்னு சொல்றாங்க.. இன்னும் மெச்சூரிட்டி ஆகல.. அதெல்லாம் முடிச்சுட்டு வாங்க சார், தேர்தல் அதற்குள் ரெடி ஆகிரும்.. அப்படி செய்யலேன்னா ரிசல்ட்டு 'பூத் ' ன்னு போயிரும்...

 • Karthikeyan - Trichy,இந்தியா

  அடுத்த தேர்தலுக்கும் எதையாவது உருட்டலாம்னு திட்டம் போடுறானுங்க. பணமதிப்பிழப்பு, கறுப்புப்பணம் மீட்பு, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் இப்படி எதையாவது வாய் கூசாமல் பொய் சொல்லி மக்களை ஏமாற்ற திட்டம் போடுறானுங்க....

 • Venugopal S -

  திட்டங்கள் தலைவர்கள் வியூகங்கள் சாணக்கியர்கள் எல்லாம் இருந்து என்ன பயன்? பாஜக தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது.

 • தமிழ் -

  மக்களை எதுக்கு சந்திக்கணும் இருக்கவே இருக்கு ஓட்டுமெஷின்.

 • Nithila Vazhuthi - Coimbatore,இந்தியா

  அடங்கப்பா பிஜேபி கரனுகளா இந்த நாட்ட சும்மாவிடுங்கடா நீங்க இந்த மூன்றந்தர அரசியல் செய்யவிட்டால் இந்திய நாடு நல்லா இருக்கும்

 • அப்புசாமி -

  இத்தனை நாள் பாண்டிச்சேரியில் கேம்ப் அடிச்சிருந்தவர் டக்குனு ஹைதராபாத் போயிட்டாரே... போனதுக்கு ரெண்டு கோப்புகளில் கையெழுத்தாவது போட்டுட்டு வாங்க. வாங்குற சம்பளம் செரிக்கட்டும்.

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  நமது தமிழ்நாட்டு தமிழ் சகோதரி மதிப்புமிகு கவர்னரும் , நாட்டின் மதிப்புமிகு பிரதமரும் இருக்கும் இந்த போட்டோ மிகவும் அருமையாக இருக்கிறது.

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேசியதாவது:நாட்டில் உள்ள ஏழைகளை அதிகாரம் மிக்கவர்களாக, பா.ஜ., மாற்றுகிறது. ஜோக் ஆப் தி இயர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement