வாசகர் கருத்து (7)

 • venkat - CHENNAI,இந்தியா

  ஏன் பயணிகள் உயிருடன் விளையாடுகிறார்கள் ..

 • அப்புசாமி -

  அது ஒண்ணுமில்லை. விமானத்தில் சேரும் குப்பைகளை வெளியே வீசத் தடை இருக்காம். அதனால் அங்கேயே பாத் ரூமில் கொளுத்திட்டாங்க. புகை கசிந்து காட்டிக் குடுத்திடுச்சு.

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  கடந்த ஒரு வாரத்தில் இதுபோன்ற நிகழ்வு இது இரண்டாம் முறையாகும். கடந்தமுறை பறவை ஒன்று மோதியதில் என்ஜின் தீ பிடித்து, அதை உடனே அறிந்த பெண்விமானி, வெகுசாமர்த்தியமாக விமானத்தை தரை இறக்கி அனைத்து பயணிகளின் உயிரை காப்பாற்றினார். இந்தமுறை விமானத்துக்குள்லேயே பிரச்சினை. இந்தமுறையும் விமானி வெகுசாமர்த்தியமாக விமானத்தை இறக்கி அனைத்து பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார். இப்படி நிகழ்வுகள் ஏன் நடக்கிறது? ஒன்று, விமான நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டவேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில், விமானம் ஒரு முறை பயணித்தபின், அடுத்த முறை பயணிக்கும் முன்பு முறையாக விமானத்தை பராமரிப்பதில்லை. பெட்ரோல் இருக்கிறதா, உணவு பெட்டிகள், தண்ணீர் இருக்கிறதா, என்று மேலோட்டமாக பார்த்துவிட்டு, மற்ற விஷயங்களில் அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை. காரணம் இரண்டு, விமானத்தை இயக்கும் விமானி போதிய அளவு ஓய்வு எடுக்கிறாரா என்பதில் லாபம் பார்க்கும் விமான நிறுவனங்கள் போதிய அளவு அக்கறை காட்டுவதில்லை. ஓய்வு இல்லாமல், தொடர்ந்து அவரை விமானம் இயக்கவைப்பதில் குறியாக இருக்கிறார்கள். மேட்கூறிய காரணங்களால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏட்படுகின்றன. DGCA (The Directorate General of Civil Aviation is a statutory body of the Government of India to regulate civil aviation in India) அதிகாரிகள் இந்தவிஷத்தில், விமான நிறுவனங்களிடம் மிகவும் கடுமையாக நடந்துகொண்டால், இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதை தவிர்க்கலாம்.

 • ஆரூர் ரங் -

  SPICEJET விமானத்தில் 2G தொடர்பு இருக்குமோ🙃? நெருப்பில்லாம புகையா?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தரக்குறைவான சீன பாட்டரி காரணமாக இருக்கலாம். பல தரக்குறைவான பாட்டரிகளை உபயோகிக்கும் மொபைல் போன்கள் கூட அதுபோல புகை விட வாய்ப்பு உண்டு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement