வாசகர் கருத்து (26)

 • பேசும் தமிழன் -

  கோவில் வருமானம்... கோவில் வளர்ச்சிக்கு மட்டுமெ செலவழிக்க வேண்டும்.... அது இந்துக்களுக்கு மட்டுமெ பாத்தியப்பட்ட வருமானம்..... மாறாக சர்ச் கட்ட மசூதி கட்ட இல்லை

 • ஆரூர் ரங் -

  அறநிலையத்துறைக்கு பட்ஜெட் ஒதுக்கீடு கிடையாது. முழுக்க முழுக்க ஆலயங்களில் இருந்து நிதி பெற்று/ பிடுங்கி நடத்தப்படும்😪 துறை. குத்தகை வாடகை பாக்கிகளை வசூலித்தால்கூட அவை கோவில் நடைமுறை செலவுகளுக்கு மட்டுமே போகும். இது எப்படி அரசின் பற்றாக்குறையை தீர்க்கும்? ஒரு வேளை கோவில் நிதியில் கல்லூரி ஆஸ்பத்திரி, சாலை, குடிநீர், இலவச உணவு என்று செலவழித்தால் அரசின் செலவு குறையும் என நீதிபதி கூறுகிறாரா? அதற்கெல்லாம் மசூதி, தர்கா, தேவாலய நிதிகளை பயன்படுத்தலாமே. தீர்ப்பில் இப்படி கூறும் நெஞ்சுரம் உண்டா? இளிச்சவாயன் ஹிந்து மட்டுமே

 • Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்து கோயில்களின் சொத்து இந்து கோயில்களை பராமரிக்க. மதத்தை வளர்க்கவே.

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  ஒரு அரசுத்துறைக்கு, உயர்நீதி மன்றம் வருவாயை முறையாக வசூல் செய்யுங்கள் என்று கூறுகிறது, கேவலமாக இல்லை இது? ஆனால் அந்த அரசு துறைக்கு இதெல்லாம் உறைக்குமா என்ன? அந்தத்துறை அதிகாரிகளுக்கு அரசாங்கம் சம்பளம் கொடுக்கிறது, ஆனால் கோவில் பணியாளர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கப்படுகிறது? தமிழ் நாட்டில் எந்த ஒரு கோவிலிலும் ஐந்து இலக்க சம்பளம் வாங்கும் கோவில் பணியாளர்கள் இல்லை. கோவில் பணியாளர்களுக்கு ஏன் அரசு சம்பளம் கொடுக்கப்படுவது இல்லை?

 • Ragu - City,இந்தியா

  கோவில் சொத்து கடவுளுக்கு சொந்தம் .சட்டம், கோவில் சொத்து அரசுக்கு சொந்தம் இல்லை எனும் போது நீதிபதிகள் எந்தமாதிரி கடவுள் இதைச் சொல்ல. நாம் என்ன அரசுக்கா கொடுத்தோம். உச்ச நீதிமன்றம் போகவேண்டும்.

 • ஆரூர் ரங் -

  பல்லாயிரம் கோயில் இடங்களில் அரசு அலுவலகங்களும் நிறுவனங்களும் உள்ளன. கிராமப் புறங்களில் ஐந்தரை லட்சம் ஏக்கர் உள்ளது..அவற்றுக்கு நியாயமான குத்தகை வாடகை நிர்ணயித்து வசூலித்தாலே ஆலயங்களுக்கு நிதிப் பற்றாக்குறை வரவே வராது. நகர்ப்புறங்களில் மட்டும் 2 லட்சம் கோடி க்கும் மேற்பட்ட மதிப்புள்ள ஆலய சொத்துக்கள் உள்ளன அவற்றிற்கு ஆண்டுக்கு ஒரு சதவீதம் அளவுக்கே குத்தகை🤔 கிடைத்தாலும் கோவில்கள் சிறப்பாக நடக்கும். ஆனால் ஆக்கிரமித்துள்ள திராவிஷக் கூட்டம் செய்ய வாய்ப்பில்லை. இதுவரை மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு சொத்து க்கள் யாரால் ஆக்கிரமிக்கப்பட்ட இருந்தன எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்ற தகவல்களை அளிக்க அமைச்சர் தயாராக இல்லை . 😇எவ்வளவு ஏப்பமோ?

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  //"கோவில் சொத்துக்கள் வாயிலாக கிடைக்கும் வருவாயை, முறையாக வசூலிக்கும்படி அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், அவ்வாறு வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும்"// எசமான்கள் என்ன சொல்றாங்க? ஹிந்து கோவில் பணத்தைக் கையாடல் செய்வதன் மூலம் ஆபிரகாமிய தெலுங்கு அரசு பற்றாக்குறை இல்லாமல் அரசு செலவீனங்களை செய்யலாம்-னு சொல்றாங்களா? சூப்பர்.

 • ravi - chennai,இந்தியா

  ஒரு இந்துவின் ஒரு தாழ்மையான வேண்டுகோள்-தமிழ்நாட்டில் அறநிலையத்துறை என்ற பெயரில் ஒரு ஊழல் கூட்டம் சொத்துக்களை சுரண்டி சுரண்டி அரசுக்கும் அவர்களுக்கும் பொருள் சேர்க்கிறது. கோயில் சொத்துக்கள் இந்துக்களால் இந்துக்கோயில்களுக்காக இந்துக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டன. துலுக்கனோ கிறித்துவனோ ஒரு பைசா அந்த சொத்தில் பங்கெடுத்திருக்கமாட்டார்கள். ஆனால் இன்று இந்துசொத்துக்களை கையாளும் பொறுப்பை மாற்றுமதத்தினரிடம் ஒப்படைத்துள்ளார்கள். அவர்கள் மதத்தின் பெருமையை புரியாதவர்கள். செருப்பை போட்டுக்கொண்டு கோயில்களில் உலவுகிறார்கள். கோயில் பணத்தை கார் சம்பளம் இத்தியாதி என்று ஆடம்பரமாக இருக்கிறார்கள். அதுவே ஒரு இந்து மசூதிகளில் சர்ச்களில் புகுந்து அதன் சொத்துக்களில் ஆடம்பரங்களை அனுபவிக்கமுடியுமா? அறநிலையத்துறை என்பது மக்களின் நல்வாழ்வுக்காக அர்பணிப்புக்காக இருக்கலாம். நாட்டை நடத்த அதன் பணத்தை சொத்துக்களை பயன்படுத்த ஆட்சியாளர்களுக்கு 0.0000001 சதவீதம் கூட உரிமையில்லை. இந்துக்களில் ஒரு நல்லவர் உச்சநீதிமன்றத்தில் மனு போடுங்கள். இதை தடுத்து நிறுத்தவேண்டும். ஏற்கனவே ஊழல் திமுக தங்கத்தை எடுத்து உருக்க ஆரம்பித்துவிட்டது. இதில் நிச்சயம் ஊழல் இருக்கும். இதையெல்லாம் நிரூபிக்கமுடியாது. அவர்களின் விஞ்ஞான ஊழலுக்கு ஆதாரம் இருக்காது. தயவு செய்து அறநிலையத்துறை என்னும் ஊழல் முதலையை தமிழ்நாட்டிலிருந்து தூக்கி எறியுங்கள். திமுகக்காரன் கோயில்களை சூறையாடிவிட்டுதான் போவான். மேலும் அறநிலையத்துறையின் துலுக்கனும்கிருத்துவனும் ஆட்சி செய்கிறான். முக்கால்வாசி ஊழல் அரசு ஊழியர்கள் கோயிலுக்குள் செருப்பு போட்டு நடக்கிறார்கள். அவர்களுக்கு இந்துக்கடவுள்களின் அருமை தெரியாது.

 • ravi - chennai,இந்தியா

  என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்-இந்துக்களில் ஒரு நல்லவர் உச்சநீதிமன்றத்தில் மனு போடுங்கள். இதை தடுத்து நிறுத்தவேண்டும். ஏற்கனவே ஊழல் திமுக தங்கத்தை எடுத்து உருக்க ஆரம்பித்துவிட்டது. இதில் நிச்சயம் ஊழல் இருக்கும். இதையெல்லாம் நிரூபிக்கமுடியாது. அவர்களின் விஞ்ஞான ஊழலுக்கு ஆதாரம் இருக்காது. தயவு செய்து அறநிலையத்துறை என்னும் ஊழல் முதலையை தமிழ்நாட்டிலிருந்து தூக்கி எறியுங்கள். திமுகக்காரன் கோயில்களை சூறையாடிவிட்டுதான் போவான். முக்கால்வாசி ஊழல் அரசு ஊழியர்கள் கோயிலுக்குள் செருப்பு போட்டு நடக்கிறார்கள். அவர்களுக்கு இந்துக்கடவுள்களின் அருமை தெரியாது.

 • Suri - Chennai,இந்தியா

  நுபூர் சர்மா குறித்த உச்சநீதிமன்ற கருத்தை பற்றி மூச்சை விட காணோம்?? வெக்கமா?? அவமானமா??

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement