வாசகர் கருத்து (27)
தமிழ் மொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் உரு மாற்றம் அடைந்து தற்போதைய உரு அடைந்துள்ளது.முன்னூறு வருடங்களுக்கு முந்தைய உருவில் இந்தப் புத்தகம் எழுதப் பட்டுள்ளது.மாற்றங்களை ஏற்றுக் கொண்டு உருமாற்றம் அடைந்து கொண்டே வந்ததால் தான் தமிழ் மொழி இன்றும் ஒரு உயிருள்ள மக்கள் பேச்சு வழக்கில் உள்ள மொழியாக உள்ளது.இல்லாவிட்டால் சமஸ்கிருதம் போல் என்றோ செத்துப் போயிருக்கும்.இது புரியாமல் இப்புத்தகத்தில் தமிழைப் பிழையாக எழுதி இருப்பதாக் கூற பாஜகவின் அறிவுஜீவிகளால் மட்டுமே முடியும்.
முதல். முழுமையான பைபிள் மொழி பெயர்ப்பு புத்தகம் தம்பிரான் வணக்கம். கேரளாவில் ஒரு தமிழ் தச்சர் கைவண்ணத்தில் உருவானது என்பதே வரலாறு. அக்காலத்தில் எழுத்துக் கோர்க்கும் தொழில் நுட்பம் இல்லாததால், எழுத்துக்களை மரப் பலகைகளில் இடம் வலமாக செதுக்கி அதில் மை தேய்த்து அச்சிட்டார்களாம். ஹிந்து மந்திரங்கள் வாய் மொழி யாக மட்டுமே கற்பிக்கப்படுவதால்தான் நிஜமான உயிர்ப்பு சக்தியுடன் திகழ்கின்றன
லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதால் செல்லரித்துப்போகாமல் பராமரிக்கப்பட்டுள்ளது ...அமெரிக்காவில் இருந்திருந்தால் இந்நேரம் மைக்ரோசாப்ட் புண்ணியத்தில் டிஜிட்டலாக உருவெடுத்திருக்கும்... படத்தில் காணப்படும் நூல் என்றால் அந்த காலகட்டத்தில் தமிழ் இப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை ..
எவனோ அரசியல் அல்லக்கை கிறிஸ்தவன் வேலையாக இருக்கும் .உண்மையான கிறிஸ்தவர் இம்மாதிரி செய்யமாட்டார்கள்
சமயம் பார்த்து வந்து திருடிச்சென்றார்களோ? திருட்டு பாவம் அல்லவா?
நமது நாட்டின் பல பொக்கிஷங்களை சிலைகள் ஓவியங்கள் ஓலை சுவடிகள் சம்ஸ்கிருத தமிழ் புத்தகங்கள்எல்லாவற்றையும் பிரிட்டிஷ்காரன் கொள்ளையடித்து சென்றிருக்கிறான்இவனுக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்
ஏன். இது அவங்க அடிச்ச புஸ்தகம். 😛 அவர்களிடமே இருக்கட்டும். வெள்ளையர்கள், ஏமாந்த ஆப்பிரிக்கர்கள் கையில் இது போன்ற புத்தகத்தைக் கொடுத்து கண்ணை மூடிக்கொண்டு ஜபிக்கச் சொன்னார்கள். கண் திறந்தபோது ஆப்பிரிக்கர்கள் கையில் இந்தப் புஸ்தகம் மட்டுமே இருந்தது. அவர்களது நாடோ வெள்ளையர்கள் கைக்குப் போய்விட்டது. அதே ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக்கி 😪😪ஊர் ஊராக ஏலம் விட்டனர் பரங்கி வெள்ளையர். வெள்ளையர் அந்தப் புத்தகத்தைப் படித்தும் பலனில்லை😇. அவர்களே இப் புத்தகத்தை வைத்துக் கொள்ளட்டும். நமக்கு நமது புத்தகங்கள் போதும்.
ஏன். இது அவங்க அடிச்ச புஸ்தகம். 😛 அவர்களிடமே இருக்கட்டும். வெள்ளையர்கள், ஏமாந்த ஆப்பிரிக்கர்கள் கையில் இது போன்ற புத்தகத்தைக் கொடுத்து கண்ணை மூடிக் கொண்டு ஜபிக்க சொன்னார்கள். கண் திறந்தபோது ஆப்பிரிக்கர்கள் கையில் இந்தப் புஸ்தகம் மட்டுமே இருந்தது. அவர்களது நாடோ வெள்ளையர்கள் கைக்குப் போய்விட்டது. அதே ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக்கி 😪😪ஊர் ஊராக ஏலம் விட்டனர் பரங்கி வெள்ளையர். வெள்ளையர் அந்தப் புத்தகத்தைப் படித்தும் பலனில்லை😇. அவர்களே இப் புத்தகத்தை வைத்துக் கொள்ளட்டும். நமக்கு நமது புத்தகங்கள் போதும்.
சுதனாகிய சர்வேஸ்வரனாகிய ... அப்போ கிறிஸ்து நம்ப சிவபெருமான்தான்.....
இந்த புத்தகத்தால் என்ன பயன் ??? 10 பைசவுக்கு பிரயோஜனம் கிடையாது. அது அந்த ஊரிலேயே கிடக்கட்டும். நம் பண்டைய தமிழ் இலக்கியங்கள் போல் வருமா ??? அல்லது நமது 5000 வருட பழமையான இதிகாசங்களாகிய ராமாயணம், மஹாபாரதம் போல் வருமா ???