வாசகர் கருத்து (6)

 • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

  பழனிசாமிக்கும் கும்பலுக்கும் கொஞ்சம் கூட மூளையே கிடையாது. இவர்கள் எம்.ஜி.ஆர். ஜெயா பேர்களையும் இப்போது தான் நினைவுக்கு வருகிறதா. இத்தனை நாளும் நீங்கள் கோடி வைத்தகாரில் பவனி வந்தது அவர்கள் போட்ட பிச்சை. தின்ன சோறும் அவர்களால் தான். ஆனால் பன்னிரு அப்படி அல்ல. தின்ற வீட்டுக்கே நன்றி கேட்ட தனமாக நடக்க எப்படி தான் மனது வந்ததோ. இனி உங்கள் கனவுகள் எல்லாம் முடிந்து விட்டது. இனிகோடி போட்ட காரில் போகிற மாதிரி கனவு தான் காணலாம் நிஜத்தில் நடக்காது. ஆனால் பன்னிரு போவார் கண்டிப்பாக.பழனிசாமி தேர்தலுக்கு பச்சை துண்டை கட்டி நான் விவசாயி என்று தம்பட்டம் அடிப்பார் இனிமேல் அந்த தொழிலுக்கு போக வேண்டியது தான்.

 • Natarajan Kandasamy - Erode,இந்தியா

  பழனிசாமிக்கு எம்.ஜி.ஆர் எல்லாம் இப்பொழுது தான் ஞாபகத்தில் வருகிறாரா? போஸ்ட்டரில் ஒரு மூலையில் சின்னதா ஒரு எம்.ஜி.ஆர் படம், ஆனா உங்க படம் பேனர் அளவுக்கு போடும் போது எம்.ஜி.ஆர் ஞாபகத்தில் வரவில்லையா?

 • amicos - Bali,இந்தோனேசியா

  நந்தவனத்தில் இரண்டு ஆண்டி நால் ஆறு மாதமாய் குயவனை வேண்டி ??????

 • ஆரூர் ரங் -

  செங்கோட்டையன் சட்டசபையில் திமுக ஆட்சியைப் புகழந்து பேசியது எம்ஜிஆர் வழியல்லவா எடப்பாடி? இனிமே அதிமுக ன்னு பேரே வேண்டாம். கொங்கு வேளாளர் கழகம் பேரை🙃 மாத்திடுங்க. இனி முழுக்க முழுக்க சாதிக்கட்சிதான். மேளக்கட்சிக்கு போட்டி.

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  ஓபிஎஸ் பாஜகவில் சேரலாம்.பாஜகவில் அவரது ஆதரவு ஆளுங்களும் சேரலாம்.ஓபிஎஸ் தான் அடுத்த முதல்வர்.

 • அப்புசாமி -

  எம்.ஜி.ஆ ரின் ஒரே நோக்கம் தன் கூத்தாடி வாழ்க்கை முடிவுக்கு வரும் நேரத்தில் முதல்வராகி கருணாநிதியை ஒழித்துக் கட்டுவதுதான். அதையே நோக்கமாகிக் கொண்டார் ஜெயலலிதா. இதுலே இவுரு புதுசா நோக்கம் கண்டுபிடிக்கிறாரு...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement