வாசகர் கருத்து (6)

 • DVRR - Kolkata,இந்தியா

  அப்போ இதுக்கும் எதிரிக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தவேண்டியது தானே??இவ்வளவு விலை குறைந்தால் காஸ் வியாபாரம் முடங்கிவிடும் என்று சொல்லி

 • Ragam -

  108 க்கு‌ம் 187.க்கும் என்ன ஒரு வித்தியாசம், ஏதோ புது அவசர சிகிச்சை எண் போல உள்ளது. கோடி அதிகமாக்கி. விட்டு பின்னர் தூசி குறைத்தது யாருக்கு என்ன பயன்?

 • தமிழன் - madurai,இந்தியா

  ஆஃகா, இனிமே ஹோட்டல்காரன், ரேஷன் அரசி இட்லி, தோசை, மைதாமாவு புரோட்டா வெலய லம்ப்பா கொறச்சுடுவான்.

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  எங்க நம்ம எதிர்க்கட்சி காரங்க, இதுவரைக்கும் இந்த விலைகுறைப்புக்கு ஒன்னும் 'குறைக்கவில்லை' விலை ஏறினா மட்டும் உடனே சத்தமா 'குறைக்க' ஒட்டுமொத்தமா கிளம்பி வந்துடுவாங்க...

 • அப்புசாமி -

  யாருமே இன்னும் மெடல் குத்திக்க, மெடல் குத்தி விட முன்வரலையே? அண்ணமலை முதலில் வாங்க. மோடிதான் ஜெர்மெனியில் ஜி -7 நாடுகளோட பேசி தமிழ்நாட்டில் விலை குறைக்கச் செய்தார்னு மெடல் குத்துங்க. அதே மாதிரி ஸ்டாலின், இ.பி.எஸ், ஓ.பி.எஸ், விஜயகாந்த் அடிப்பொடிகளும் அவிங்கவிங்க தலைவர்களுக்கு நன்றி தெரிவிச்சு போஸ்டர் அடிச்சு ஒட்டுங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement