வாசகர் கருத்து (8)

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  சரி அவணுவத்தான் வாய்க்க வரப்பு சண்டையில் பிசியா கீறானுவோ... அடுத்த தேர்தலில் 25 எம்பிகளை அள்ள போகும் கட்சி என்ன பண்ணுதாம்...??? ம்மே ம்மே ம்மேன்னு சவுண்டையும் ரெண்டு நாளா காணோம்... 😪

 • raja - Cotonou,பெனின்

  நன்றாக நூறு சதம் வெற்றி பெறுவோம் என்னும் தொகுதிகளில் சுயேட்ச்சையாக போட்டி இடலாம்.... இல்லை என்றால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் பிஜேபி நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தந்து திருட்டு திமுக என்ற கொள்ளை ரவுடி கூட்டம் தலை எடுக்காமல் விரட்டி அடிக்க ஒத்துழைப்பு தரவேண்டும்.....

 • karuppasamy - chennai,இந்தியா

  பேராசை பெரு நஷ்டம் .

 • Suri - Chennai,இந்தியா

  மேலிடம் ஓரக்கண்ணால் பார்த்து இதை ரசிக்கும். புளங்காகிதமடையும். இந்த நிலையில் வரும் முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கும். .

 • Ramamurthy N - Chennai,இந்தியா

  இப்போது திரு சி வி சண்முகம், தருமர் MP ஆக்கியது செல்லுமா?

 • Nalla - Singapore,சிங்கப்பூர்

  ஒரு தலைவர நீக்கிவிட்டு கட்சி நடத்த அ.தி.மு.க எடபாடியின் கட்சியில்லை, சிந்திக்கவும் பழனிச்சாமி -நல்லவன்

 • Gopal - Salem,இந்தியா

  ஒரு கட்சியை வழிநடுத்தும் கட்சித்தலை என்பது கட்சிக்கு விசுவாசமாகவும் தைரியமான முடிவுகளை எடுப்பவராகவும் இருக்கவேண்டும் ..அண்ணா திமுகாவிற்கு பரம எதிரி திமுக ..அதனுடன் கூடிக்குலாவும் பன்னீர்குடும்பம் எப்படி அண்ணாதிமுகவை வழிநடத்தும் ..இதில் விட்டுக்கொடுத்துப்போகும் நிலை எங்கே வந்தது ..அம்மாவின் பணிப்பெண்ணாக வந்து அவருடைய புகழுக்கு களங்கம் விளைவித்து அவர்பெயரால் கோடிக்கணக்கான சொத்துக்களை கொள்ளை அடித்து அவருடைய முடிவுக்கு காரணமான சசிகலாவுடன் நெருக்கம் காட்டும் பண்ணீர்செல்வம் அண்ணாதிமுகாவை வழிநடத்த தகுதி இல்லாதவர்.. மேலும் தலைவராக வர துடிக்கும் பன்னீருக்கு சென்ற தேர்தலில் அவருடைய சொந்த தொகுதியில் எப்படி செய்யித்தார் என்பதும் -அவர் தொகுதியைவிட்டு மற்ற தொகுதிகளில் எந்த பிரச்சாரமும் செய்யவில்லை என்பதும் கவனிக்கவேண்டும் ..சுயநலவாதி ..தன்குடும்பம் மட்டுமே அவருக்கு தெரியும் ..அவர் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்

 • ravi - chennai,இந்தியா

  எடப்பாடி பதவி வெறி பிடிச்சவர். விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை. ஒருமுறை விட்டுக்கொடுப்பவர் தான் எல்லா முறையும் விட்டுக்கொடுக்கவேண்டும். குடும்பத்தில் இதை உணர்ந்திருப்பீர்கள். ஆண்கள் ஏதோ சிலக்காரணங்களுக்காக ஒரு முறை விட்டுக்கொடுப்பார்கள். உடனே பெண்கள் அவர்கள் தலையில் மிளகா மெஷினை வச்சி அரைச்சி அரைச்சி தள்ளுவார்கள். இப்போது OPS தலையில் EPS அரைக்கிறார். அவர்தான் திமுகவை எதிர்கொள்கிறார் என்றால் அவர் தான் முதலைவராய் இருந்தார். அவருக்கு பதில்சொல்லவேண்டியது கட்டாயம். எப்போதுமே ஒரு கட்சியில் ஒருவர் அரவணைப்பவராகவும் இன்னொருவர் எதிர்ப்பவராகவும் இருக்கவேண்டும். எதிர்ப்பவராகவே இருந்தால் எடப்பாடி ஒருகாலத்தில் சீமான் ஆவார். இருந்தாலும் அடுத்த தேர்தலில் OPS ஐ முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்ற பெருந்தன்மை எடப்பாடிக்கு வரவேண்டும். ஆனால் ஸ்டாலினை போல பதவிவெறி பிடிச்சி அலைகிறார். இதுதான் சசிகலா உள்ளே வர வழி வகுக்கிறது. அதிமுக உடைவது உறுதி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement