வாசகர் கருத்து (45)

 • சீனி - Bangalore,இந்தியா

  தேசம் முழுதும் குடும்ப ஆட்சிகள் முடிவுக்கு வந்தால் தான், மக்களுக்கு முழு விடுதலை கிடைக்கும்.

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  அப்போ சந்திரசேகர் பிரதமர் ஆனா கதிதானோ

 • sankaseshan - mumbai,இந்தியா

  BJP, s main strategy is to weakn sena 1 further. வேகமாக கவர்னர் செயல் பட்டதால் நீ திரு திரு வென்று முழிக்கிறாய் மேலும் ஒரு ஷாக் மகாராஷ்டிரா கட்டுமரம் பவார் பல்டி அடித்தார் புதிய அரசுக்கு NCP முழு ஆதரவு

 • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

  இதய திருட்டு திராவிடன் செஞ்சா அதுக்கு பேரு ராஜதந்திரம்

 • Raja - Coimbatore,இந்தியா

  பலிக்கு ஆடு சிக்கிடுச்சு. எப்படியும் அடுத்த தேர்தல்ல பிஜேபி தனியா நின்னு ஜெயிக்க போகுது. அது தெரியாம இந்த ஆடு வழிய போய் தலையை கொடுத்திருக்கு. அதென்ன பிஜேபி ஆளுர மாநிலத்துல உள்ள ஆளுநர்கள் மட்டும் அரசுக்கு இணங்கி நடக்குராங்க. கொஞ்ச வருஷம் முன்னாடி ஒரு ஆளுநர் ரெட்டை குழல் துப்பாக்கியின் கைகளை பிடிச்சு கொடுத்தார். இன்னைக்கு அது ரெண்டும் ஒரு உறைல ரெண்டு வாளா நிக்குது. இவரு என்னடானா ஒரு படி மேல போய் இனிப்பு ஊட்டி விடுறார். கேட்டா ஆளுநர் பதவி அரசியல் சார்பற்றதுன்னு கதை விடுவாங்க. நமக்கு எதுக்கு இதெல்லாம்.

 • K.R.Prem Kumar -

  Making Eknsth Shinde as Maharashtra CM is a best political decision in the present scenario which will ensure a stable government as those who are now with Uddhav also will join with Shinde before 11th July. No party will oppose within the State also as same Shiva Sena government only being installed.

 • அப்புசாமி -

  தேவ கவுடா பிரதமரா இருந்த காமெடி நினைவிற்கு வருகிறது. ஷிண்டே மாதிரி ஆளுங்க என்ன தைரியத்தில் பெரிய கட்சியான பா.ஜ வோட சப்போர்ட்டோட முதல்வராகுராரு? என்ன புண்ணாக்கு ஆட்சி தரப்போறாரு?

 • GMM - KA,இந்தியா

  சிவசேனா+சோனியா காங்கிரஸ்+தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி முடிவு. காங்கிரஸ் இருந்தால் சிறுபான்மை மித மிஞ்சிய ஆதரவு இருக்கும். தாவூத் ஆதரவு கண்டு பல MLA கள் அஞ்சி விடியல் நோக்கி, அஸ்ஸாம் பயணம். பிஜேபியிடம் அதிக MLAகள் இருந்தும் தனி பெரும்பான்மை இல்லை. சிவசேனா கூட்டணி மந்திரி சபை, தானே விலகிக் கொண்டது நல்லது. ஆளுநர், நீதிமன்றம் முதல்வர் ராஜினாமா முடிவு சரியே. மஹாராஷ்டிராவிற்கு அரசியல் விடிவு.

 • V. Vijayakumar - vellore,இந்தியா

  முதலில் அதிமுகவை காப்பாற்றி தவறை செய்தது.அதே போல் இப்பொது சிவசேனாவை காப்பற்றி தவறை செய்கிறது BJP

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  சி சி இந்த பழம் புளிக்கும்? இப்போது வந்திருக்கும் இந்த பக்குவம் முதலிலேயே வந்திருக்க கூடாதா? இல்லை தாக்கரே மேல் தனிப்பட்ட கோபமா? புரியலையே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement