வாசகர் கருத்து (21)

  • Mrs. Marie-Thérèse Evariste - Paris,பிரான்ஸ்

    After the President's election, directly or indirectly, Modi will involve in this matter & solve this problem. I hope so. Now Modi is watching all the moves silently. Only Modi's interference will put a "Full Stop" for this problem. I hope my analysis is correct.

  • Nathan -

    அமாவாசை கலக்குற போ அடுத்து அத்யாயமா கூடிய சீக்கிரம் ராஜராஜ சோழன்MA.,MLA ராஜ பரம்பரையின் கடைசி வாரிசாக வலம் வர போற ஆனால் உன்னை போட்டு தள்ள ஆளு உன் கூடவே இருந்து குழி பறிக்கிறவனை எப்படி சமாளிப்பது ஐயோ பாவம் பார்த்து உசார் அமாவாசை

  • Velayutharaja Raja - Thirupputhur,இந்தியா

    பழனிச்சாமியின் அகங்காரம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது...

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

    இந்த பங்காளிகளை ஒட்டுமொத்தமாக ஒழித்து ஊற்றி மூடினால்தான் தமிழகம் உருப்படும் ......."ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் " என்று ஐயா காமராஜர் சொன்னது எவ்வளவு தீர்க்கதரிசனமான ஒன்று -என்று இவர்கள் வாயாலேயே வெளிவந்து விட்டது .....இனி , இரண்டு முட்டைகளையும் ஒதுக்கி ஓரம்கட்டி தேசிய நீரோட்டத்தில் இணைந்தால்தான் தமிழனுக்கு , தமிழுக்கு , தமிழனுக்கு கதி மோட்சம் ...இல்லையேல் அதோகதி தான் ......

  • sankar - சென்னை,இந்தியா

    முந்தா நாள் வரையிலும் நமது அம்மாவில் பன்னீர் பெயர் இருந்துதே. அந்த பதவியே எப்பவும் இல்லாத மாதிரி பேசறீங்களே. முத்துப் பல்லழகர் இனி அதோ கதி தான்.

  • சீனி - Bangalore,இந்தியா

    சின்னம்மாவை வைத்து அதிமுகவை சின்னபின்னமாக்குவது தான் திமுகவின் திட்டம், என்பதை கடந்த தேர்தலில் திமுக வெற்றியடைந்ததும் எழுதி வந்தேன், அந்தக்கட்டம் வந்துவிட்டது. பன்னீர் ஒரு பகடைக்காய் தான், ஆட்டம் முடிந்ததும் தூர எறிந்துவிடுவார்கள். பன்னீர் விட்டுக்கொடுத்தால், பழனிச்சாமி குறைந்தது பன்னீருக்கு மந்திரி பதவியாவது கொடுப்பார்., திட்டம் வெற்றியாகி சின்னம்மா இரட்டை இலையை கைப்பற்றினால், கூலிக்கு பணியாற்றும் பன்னீரை, சின்னம்மா, தினகரன் முன் தரையில் கூட அமர அனுமதிக்கமாட்டார்கள், அந்தளவுக்கு சுயமரியாதையோடு நடத்துவார்கள்.

  • ஆரூர் ரங் -

    முனுசாமி. திமுக தான் அதிமுக வின் நிரந்தர பகையாளி. கருணாநிதி தமிழர் நலனுக்கு பெரிய விரோதி என எம்ஜியார் ஜெயா கூறியது மறந்து😇 விட்டதா? இல்லை திமுக வை ஒழிக்க காங்கிரஸ் பிஜெபி யுடன் பல முறை கூட்டு😛 வைத்தது மறந்து போச்சா?

  • ஆரூர் ரங் -

    பதவி காலாவதி🤔? இதே போல காவிரி நதிநீர் ஒப்பந்தம் 1972 இல் காலாவதியாகி விட்டதால் அது இனி செல்லாது. தமிழகதிற்கு காவிரியில் உரிமை கிடையாது என்று கர்நாடகா கூறியதை ஏற்கிறீர்களா?

  • ஆரூர் ரங் -

    பதவி காலாவதி🤔? இதே போல காவிரி நதிநீர் ஒப்பந்தம் 1972 இல் காலாவதியாகி விட்டதால் அது இனி செல்லாது. தமிழகதிற்கு காவிரியில் உரிமை கிடையாது என்று கர்நாடகா கூறியதை ஏற்கிறீர்களா?

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களின் பதவிக்கு காலக்கெடு உண்டா என்று பழனிச்சாமி அவர்கள் சொல்லவில்லை.அப்படியிருக்கையில் பொதுக்குழு ஒருங்கிணைப்பாளரை உதாசீனப்படுத்த எப்படி முடியும்? தெற்கு சப்போர்ட் இல்லாமல் எடப்பாடி அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வர் ஆக வாய்ப்பே இல்லை. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பாணியில் இவர் கொங்குநாடு என்று தனி மாநிலம் வாங்கினால் நிச்சயம் அதன் முதல்வர் ஆக முடியும்.ஜெ காலத்திலிருந்தே தமிழ்நாடு வட தமிழ் நாடு, தென் தமிழ் நாடு.கொங்குநாடு என்று மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டால் அதிகாரிகளின் ஊழலைக் குறைக்கலாம் என்று இப்பகுதியில் எழுதி வந்ததை சுட்டிக் காட்டுகிறேன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement