வாசகர் கருத்து (13)

 • அப்புசாமி -

  நீதிமன்ற அவமதிப்பை மட்டும் விசாரிப்பாங்களாம். தனக்கு வந்தாத்தாண்டா ரத்தம்...

 • Girija - Chennai,இந்தியா

  ஐகோர்ட் நேரத்தை வீணாக்காமல் தேர்தல் கமிஷனிடம் முட்டிக்க சொல்லுங்கள்.

 • Sampath Kumar - chennai,இந்தியா

  சட்டம் இந்தியாவின் விசித்திரம் மாநிலத்திற்கு மாநிலாம் வேற்பாடுகள் அப்பே அப்பா சகிக்க முடியல

 • ThiaguK - Madurai,இந்தியா

  ஒரு ஒரு கோர்ட்டும் ஒரு ஒரு நீதி அரசர்களும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கும் சூழ்நிலை உள்ளது அதில் என்ன செய்ய முடியும் அது போல் தான் ஆ தீ மூ கா கூட்டத்தில் தள்ளுபடி செய்தார்கள் .இதுக்கு ஒரு கேசா ...சாமியோ முடியல

 • KATHIRAVANRENGARAJAN - Truchy,இந்தியா

  எடப்பாடிக்கு மீண்டும் வெட்ரி, அனைத்து பொது குழு மெம்பெர்ஸ் முடிவு தன இறுதி. இதில் நீதி மன்றம் விதி மீரல் இல்லை...

 • ஆரூர் ரங் -

  எடப்பாடி எந்த தைரியத்தில் கோர்ட் உத்தரவை மீறினார்? 23 தீர்மானங்கள் தவிர வேறெந்த பணியையும் செய்யக்🤔 கூடாது என்ற கோர்ட் உத்தரவை மீறி தமிழ்மகன் உசேன் தேர்வு நடந்துள்ளது. பொதுக்குழுவில் நடந்தவை கண்ணியமில்லாத நிகழ்வுகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement