வாசகர் கருத்து (10)

 • sankar - சென்னை,இந்தியா

  மிஸ்டெர் கதிரவா. கட்சி விஸ்வரூபம் எடுக்குமா?

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  கட்சியே காலாவாதியா போயிருச்சோ?....

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  மோடி டெல்லியில் PM நாங்கள் 15 மாநிலத்தில் உள்ளோம்

 • KATHIRAVANRENGARAJAN - Truchy,இந்தியா

  தவறில்லை, பொறுத்திருங்கள் ஒற்றை தலைமையுடன், மீண்டும் அதிமுக விஸ்வருபம் எடுக்கும்...

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  இது இலையுதிர் காலம்...

 • RAMAKRISHAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

  இந்த ஆட்டுப்புழுக்கை இப்போவாவது எந்த ஊராட்சியில் ஆவது நின்று COUNCILER ஆகி தரம் உயர்த்தி கொள்ளவேண்டும் , இவன் 1000 கொடுத்ததும் அரவக்குறிச்சியில் தோற்றதால் மானம் கெட்டவன் ஏதவது தொங்கிட போகிறான் என்று ஒரு நியமனம் தான் தலைவர் , இவனுக்கு எது கதி ELECTION வெற்றி எல்லாம் இந்த ஜென்மத்தில் கிடையாது

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  எங்களது வளர்ந்து விட்டது, இப்போ தேர்தல் வந்தால் 25 தாமரை என்று சொன்ன அல்லக்கை, உள்ளாட்சி இடை தேர்தலில் போட்டி இல்லையாம் இது தான் இவங்களது வளர்ந்த விஷயம், இப்போ தெரிகிறதா கூட்டம் தானா செயலை NOTU கொடுத்து கூடிய கூட்டம் என்று, 2000 பேர் உள்ள இடத்தில போட்டி ஐடா பயப்படும் சிங்கி , லக்ஸ கணக்கில் வோட்டு இல்லை PARLIMENT 25 தாமரை

 • raja - Cotonou,பெனின்

  நிற்க முடியாமல் போனால் அதிமுக காரர்கள் மற்றும் மக்கள் பிஜேபிக்கு ஒட்டு போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும்... இந்து விரோத திருட்டு திராவிட ஓங்கோல் கொள்ளை கூட்டத்துக்கு சாவு மணி அடிக்க வேண்டும்.....

 • ஆரூர் ரங் -

  வெல்ல வாய்ப்புள்ளவர்களுக்குதானே அந்தக் கவலை? அடிதடி சண்டைகளை😛 பார்த்த பிறகு ஓட்டுக்கு எங்கே போவது? சுயநலத்திற்காக எடப்பாடி கட்சியை திண்டாட விட்டு விட்டார். பன்னீர் வெளி மனிதர்களை (மோதி, ஷா) அனாவசியமாக நம்புகிறார். திராவிஷ அழிவின் துவக்கம் ஜரூராக துவங்கிவிட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement