வாசகர் கருத்து (15)

 • sankar - சென்னை,இந்தியா

  அடுத்த முதல்மந்திரி ஆகிற வரைக்கும் அப்படியே வெச்சுருங்க.

 • Hari - chennai,இந்தியா

  பயங்கரமான கோவக்காரராக இருப்பாரோ ,யாரு அப்பன் வீட்டு சொத்தை யாரு லவட்டிக்கிட்டு போறது.பணம் செலவு செய்தும் பலன் கிடைக்கலீயோ அதுதான் இந்த விரக்தியோ? ஒரு கட்ச்சியையே கபளீகரம் செய்யும்போது பொறுமை அவசியம் தானே.முக்கியம்.

 • Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ

  யாரு இவரு கோப படறாரு மாலை போட்டதுக்கு. மாலை வாங்கி வர காசு கொடுத்ததே நாம பழனிச்சாமி அன்னத்தை இது கூட தெரியலையா.

 • abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா

  கட்சியே விட்டு வெளியே போய்விடக்கூடாது போய்ட்டே நீ தன்மான சிங்கம் இப்போ அவமான சிங்கம்

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  மிகவும் கனமான மாலை அது... யாருக்குமே கோபம் வரத்தான் செய்யும்... இதை யோசிக்காமல் இங்கே எடப்பாடியாரை இகழ்ந்து பேசியுள்ளனர் சில்லுண்டிகள் ......

 • தமிழன் - madurai,இந்தியா

  நாங்கூட ரெண்டு செகெண்டு ஜனகராஜ்ஜோ ன்னு நெனச்சுட்டேன்.

 • sankar - சென்னை,இந்தியா

  எடப்பாடி பல்லைக் கடித்தபடி கோபப்படுவது பிரமாதமான போஸ். பதவி மேல கண்ணாயிருக்கிறவங்க கிட்ட மன்னிப்பாவது, மண்ணாங்ககட்டியாவது.

 • Ramamurthy N - Chennai,இந்தியா

  இப்படி டென்ஷன் பார்ட்டியாக இருந்தால் எப்படி பொது செயலாளராக இருக்க இயலும்? தொண்டர்களை அனுசரித்து சென்றால் தானே தலைவருக்கு அழகு

 • Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  பதவிக்காக யாருடைய காலையும் தவழ்ந்து போய் பிடிப்பாரு. அதிமுகவை அழித்த மிகப்பெரிய துரோகி

 • abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா

  பழனிச்சாமியின் உண்மையான குணநலன் இதுதான் பழனிச்சாமி நம்பகத்தன்மையுள்ள ஆள் கிடையாது இந்து கடவுள் திருப்பதி சாமியே கூட இந்த மனுஷன் விழுந்து கும்பிட்டு இருக்கமாட்டார் ஆனால் சசிகலாவை சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டது மக்கள் மறக்கமாட்டார்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement