வாசகர் கருத்து (20)

 • பழனி -

  ஒருநாள் காலை அஞ்சு மணி இருக்கும்... அப்போ ஒரு சேவல் கொக்கரக்கோ என்று கூவுச்சாம்.....

 • binakam - chennai,இந்தியா

  அதி விரைவில் உலக நாடுகள் மனித குலத்திற்கு செய்த சேவைக்கு மோதிஜி யை நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்வது திண்ணம்

 • Rajkumar -

  இந்தியா உலக அரங்குகளில் ஒரு முக்கியமான நாடு என்பதை உணர்த்துகிறது. அதற்கு மோடி ஓரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

 • Aarkay - Pondy,இந்தியா

  இதென்ன பிரமாதம்? எங்கள் இளவலை கூட பிலிப்பைன்ஸிலும், வெனிசுலாவிலும் தட்டி தான் அழைப்பார்களாம்.

 • Girija - Chennai,இந்தியா

  ஜோ பையன் மோடியின் காலில் விழுந்து கும்பிட்டாலும் மயங்கமாட்டார். இந்தியாவின் நண்பன் ரஷியா தான்.

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  நீ வயாசானாலும் உன் அழகும் கம்பீரமும் உன்னை விட்டு போகவே இல்லை மோடி அவர்களே...

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  [திருவாரூரில் தொடங்கி மௌனப் புரட்சி வரிசையாக எல்லா மாவட்ட கூட்டங்களிலும் எதிரொலித்தது.] திருவாரூரில் வந்து ஜியைப் போட்டியிடச்சொல். திருவாரூர்த் தியாகேசர், உமையம்மை அவனுக்கு அருள்வார்களா என்று பார்த்து விடுவோம்.

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  எப்படி எல்லாம் சந்தோஷ பட வேண்டியிருக்கு. சாப்டியா என கேக்கலயா

 • ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் - ,

  உலகத்தின் தலைவர் அன்புடன் தலைவா

 • S VENKATESAN - MADURAI,இந்தியா

  உலகத்தலைவன் உருவாகிவிட்டார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement