வாசகர் கருத்து (61)

 • பச்சையப்பன் கோபால் புரம் -

  ஐய்யய்யோ!! உதய்ணா சின்னவர் என்றால் எங்கள் தள்ளபதி பெரியவரா?? ஓ நோ நோ!!!. சின்னக் குழந்தை போல் சைக்கிள் ஓட்டி பஸ்ஸில் ஏறி கம்பியை பிடித்து தொங்கி மிக மிக இளமையாயிருக்கும் எங்கள் தள்ளபதியை சின்ன சின்னவர் என்றழைப்பதே பொருத்தம். தெற்க்காசியாவின் மடோனா எங்கள் இன்பாண்ணாவை குட்டி சின்னவர் என்பது மிக மிக பொருத்தம்

 • Zahir Hussain -

  0 .....

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  வருங்கால பிரதமருக்கு (ஸ்டாலின் - ஜனாதிபதி, உதயநிதி - பிரதமர், இன்பநிதி - முதலமைச்சர்) எவ்வளவு தன்னடக்கம்? சரி, நேற்றைய கூட்டம் கொரோனாவை பின்னங்கால் பிடரியில் பட ஓட வைக்கத்தானே?

 • Siva Kumar - chennai,இந்தியா

  இவன் பொடிப்பயல், உதவாக்கரை எனப்படுகிற வெட்டிப்பயல்.

 • yuganesan - chennai,இந்தியா

  சின்ன தத்தி நேற்றைக்கு ட்விட்டரில் டிரெண்டிங்

 • Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ

  பின்னால் வந்த சின்னவர் என்பதால் சின்னாபின்னவர் என்று கூப்பிலாமுங்களா ஐயா?

 • theruvasagan -

  எந்த குடும்பமா இருந்தாலும் வம்சாவளின்னு ஒண்ணு இருக்கும். ஒரு எலி குடும்பத்தையே எடுத்துக்குங்க. மூத்த எலியை பெருச்சாளிம்பாங்க. அதுக்கு கீழ உள்ளதை எலிம்பாங்க. அதுக்கு அடுத்து வரது சுண்டெலி. அதுக்கு அப்புறம் வரது மூஞ்சூறு. இதுதான் வம்ச பாரம்பரியங்கறது.

 • Girija - Chennai,இந்தியா

  என்ன மாதிரி திருசமமா பேசினாலும் . சின்னவர் ஒரே ஒருவர் தான் அது எம் ஜி ஆர் மட்டுமே . அண்ணா விற்கு அடுத்தவர். சிறிய விஞ்ஞானி என்கிற பெயர் உனக்கு பொருத்தமாக இருக்கும். பிற்காலத்தில் பெயர் சொல்ல ஒரு பேரன் என்பது மெய்யாகும்.

 • Soumya - Trichy,இந்தியா

  சின்ன கோமாளி இது கூட நல்லாருக்குமே

 • Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்

  அப்ப, சின்னவனுக்கு ஏண் பெரிய போஸ்ட்? சிந்திங்க ஊப்ப்பீஸ்களா...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement