வாசகர் கருத்து (38)

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  சிவா சிவா என்று சிவனே என்று இல்லாமல் இந்த உதவாத தாக்கரே சன்ஜய் ராவுத் பேச்சைக்கேட்டு சகுனிமாதிரி தேர்தலில் பா.ஜா,பாவுடன் கைகோர்த்து சேர்ந்தகு போட்டியிட்டு துரோகம் செத்தால், அவர்களுக்கு மற்றவர்களும் துரோகம் செய்துவிட்டார்கள். ஆங்கிலத்தில் சொல்வார்கள் - "டிட் பார் டாட்" அதுதான்.சன்ஜய் ராவுத்தத்தை கழட்டுவிட்டால்தான் சிவசேனா உருப்படும் இல்லையேல் சிவனேன்னு இருக்கும் சேனாவாக ஆகிவிடும் விரைவில்.

 • தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா

  மற்றோர் முறை மத்திய அரசு தவறு செயகிறது , இன்னொரு அ இ அ தி மு க

 • K.R.Prem Kumar Bangalore -

  In Maharashtra issue, SC not only sent notices to Dy. Speaker and other government officials, but also given sufficient time (instead of today up to 11th July) to Eknath

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  பயமா இருக்கு சார் உங்க போட்டோ

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  சிவ சேனை வானர சேனை போல ஆகி விட்டது.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  மும்பையில் இருந்து கொண்டே எதிர்த்திருக்கலாம், பயந்து கொண்டு ஓடி ஒழிய வேண்டிய அவசியம் இல்லை. மீண்டும் தேர்தல் ஒருவேளை நடந்தால் மக்கள் விரட்டி அடிக்கும் காட்சிகளை காணலாம்.

 • Naga Subramanian - Kolkatta,இந்தியா

  சிவசேனாவுக்கு ஏற்ற திருக்குறள் "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா- பிற்பகல் தாமே ஓடி வரும்."

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  அருமை...அபாரம்

 • abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா

  சட்டுபுட்டுன்னு மும்பை கச்சேரியை முடிச்சுட்டு தமிழ்நாட்டுக்கு வாங்கப்பு.. வெகுளி சூப்பர் ஐடியா

 • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

  சரத்து சாதாரண இல்லைங்க========இந்த வயதிலும் அரசியல் கேம்=======வாரிசை அரியணையில் ஏற்றிய பிறகு தான் "எல்லாமே " ஓயும் போல.====

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement