வாசகர் கருத்து (19)
அதனால் தான் கொஞ்சம் இவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த பஞ்சு விலை ஏற்றி ஆட்டம் காட்டினார்களோ
ஒன்றியம் இருப்பதால் குன்றியம் இயங்குகிறது. ஒன்றியத்திடமிருந்து குன்றியம் கடன் மானியங்கள் பெறுகிறது
குருட்டு தன்மை தான் உள்ளது இந்த திராவிட ஆதரவு கண்மணிகளுக்கு, ஒன்றை தெரிந்து வையுங்கள், திருப்பூர் ஏற்று மதிக்கு அதிக ஊக்கம் கொடுப்பது மத்திய அரசுதான், மாநில அரசு இல்லை, முதலாவது திருப்பூர் டு ஓட்டன்சத்திரம் தேசிய நெடு சாலை திட்டம், அன்று முதல் இன்றுவரை எஸ்போர்ட் விற்று முதல் மீது டூட்டி ட்ராவ்பக் மற்றும் நன்கு சதவீத ஊக்குவிப்பு லைசென்ஸ் பிளான், கட்டிய விற்பனை மற்றும் சேவை வரி திரும்ப பெறுதல் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், தொழிலாளர் வைப்புநிதி திட்டம், தொழிலாளர் மருத்தவ சேவை திட்டம், ஸ்கில் மேம்பட்டு திட்டம், குறைந்த வட்டியில் ஏற்றுமதியாளர் களுக்கு வணிக கடன் ,ஏற்றுமதியாளர்கள் வெளிநாட்டு கரன்சியை பயன்படுத்துவதால் அவர்களை பாதுகாப்பதற்காக வாங்கி அன்னிய செலாவணி நாணய மதிப்பு புக் செய்யம் திட்டம், புதிய மெச்சினேரி வாங்கும் போது ஸ்பெசல் இன்சென்டிவ் , கடந்த மூன்று மாதமாக நூல் விலை உச்சம் பெட்ர போது இறக்குமதி வரி பதினோரு சதவீதம் முழுவதும் திருமதி.நிர்மலா சீதாராமன் நீக்கினார்கள், நிலைமை இப்படி இருக்க திராவிட ஆட்சியில் முன்னேற்றம், இதை சொல்ல வாய்க்குச வில்லை இவர்களுக்கு, மாநில அரசு கடந்த மூன்று மாதமாக நிறுவங்களை மூடும் விதமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு, அறிவிக்கப்படாத சொத்து வரி, குப்பை வரி திட்டம் செயல்பாடு, எண்ணிப்பார்த்து திராவிட ஆதரவாளர்கள் கருது தெரிவிக்கவும்.
திராவிட மாடல் ஆட்சிக்கு நற்சான்று போல் உள்ளது உங்கள் பாராட்டு
ஒட்டுமொத்த செயல்திறன் வளர்ந்து நாட்டை நல்வழிபடுத்துவோம்
திருப்பூரின் வளர்ச்சி மத்திய பாஜக அரசின் கண்களை உறுத்தி விட்டதா? இனி திருப்பூரை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டார்களே ! தமிழகம் முன்னேறினால் இவர்களுக்குப் பிடிக்காதே!
ஒன்றியம் இங்க வர தேவை இல்லை
27 ஆண்டுகளில் திருப்பூர் வளர்ச்சி பெற்று உள்ளது என்பதை ஒப்புக் கொண்டாரே. மற்ற ஆளும் கட்சி தலைவர்களாக இருந்தால் கடந்த 8 ஆண்டுகளில் தான் திருப்பூர் பிரமாண்ட வளர்ச்சி பெற்றதாக வாயில் வடை சூடு வார்கள்
வியக்காதீங்க. போங்க, போய் திருப்பூர் மாடலை உ.பி ல செயல்படுத்துங்க. அங்கேருந்து பஞ்சம்.பொழைக்க ஆளுங்களை இங்கே அனுப்பாதீங்க. உ.பி ஆளுங்க கடுமையான உழைப்பாளிங்க. அவிங்களை அங்கேயே வெச்சு வேலை குடுங்க.
தேர்தல் நேரத்தில் திருப்பூரில் ஹார்பர் கட்டித்தாறேனேன்னு சொன்ன டுபாக்கூர் விடியல் எங்கய்யா