வாசகர் கருத்து (20)

 • Bala - Chennai,இந்தியா

  His next target is BJP rule in Maharashtra by horsetrading

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  ,,,,

 • SUBBU,MADURAI -

  ,,,,,

 • RAMAKRISHAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

  ,,,,

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  ஒடிசாவில் மின்சார வசதி கூட இல்லாத திரவுபதி முர்முவின் சொந்த கிராமம்::::ஏற்கனவே, இருமுறை, சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருந்தவர். அவரது சொந்த கிராமத்திற்கே இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. அவரும் அதற்காக எதுவும் செய்யவில்லை. பழங்குடியினரின் நலன் காக்க இவரை தேர்ந்தெடுத்த பா ஜ க வும் ஒன்றும் செய்யவில்லை. இவர்கள் ஒன்றிணைந்து பழங்குடியினரின் வாழ்வை முன்னேற்ற , இவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்று பா ஜ க பெருமை பேசுகிறது. பா ஜ க விற்கு பழனக்குடியினர் மேல் உள்ள அக்கறை என்ன என்பதை இப்போதாவது மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த பவிசில் இவர் தான் நம் வருங்கால ஜனாதிபதி .

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  ,,,,,

 • RAMAKRISHAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

  உங்கள் வரி பணத்தில் 8400 கோடியில் வாங்கிய விமானம் சும்மா waste ஆஹ் தானே இருக்கு அப்புறம் என்ன

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  மோடியைப்பற்றி உலகநாட்டு மக்கள், தலைவர்கள் அறிந்த அளவு, நம்நாட்டில் உள்ள தேசதுரோகிகளுக்கு இன்னும் புரியவில்லை. நம்நாட்டு தேசதுரோகிகள் எப்பொழுதும் மோடியை குறைகூறுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.

 • Manikandan Sivalingam - delhi,இந்தியா

  தனிஒருவன்... தமிழனை.. தன்னிறகற்ற... சாதனையை... மறைத்து.. உலகின்.. பிதாமகனாக... வாழும்... அதர்மம்த்தின்... தலைவர்கள்.. கடவுள்.. ஒருபோதும்.. மறந்ததும்.. இல்லை... மன்னித்தும்.. இல்லை... காலம்... பதில்.. சொல்லும்....

 • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

  உற்சாக வரவேற்பு? திராவிட ஸ்ட்டாக்குகள், கூலிபான்கள், சீன, பாக் கைக்கூலிகளின் அடிமைகள், ஆர்.எஸ்.பி. ஊடகங்கள் இவர்களுக்கு அதிர்ச்சி, ஏமாற்றம், எரிச்சல் அளிக்கும் வார்த்தைகள் .....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement