வாசகர் கருத்து (16)

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  புகழேந்தியால் தான் ஓபிஎஸ்ஸுக்கு பிரச்சினை வந்தது.

 • Soumya - Trichy,இந்தியா

  புகழேந்தி சுடலையின் கைக்கூலி வயிற்றெரிச்சலில் கூவுறா

 • sankar - சென்னை,இந்தியா

  அதிமுக இவர்களால் அழியும்.

 • raja - Cotonou,பெனின்

  அட மண்ணாந்தையே தேர்தல் அதிகாரி வெற்றி சான்றிதழ் கொடுத்து துணை ஜனாதிபதி முன்னிலையில் பதவியும் ஏற்றுக்கொண்ட பிறகு அது எவ்வாறு செல்லாது என்கிற அறிவில்லையே இந்த புகழேந்திக்கு ......

 • Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா

  சசிகலாவை பார்த்து விட்டோம் அவர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இதற்க்கு தான் பன்னீர் செல்வம் வேண்டாம் என்கிறார்கள் தொண்டர்கள்.

 • அப்புசாமி -

  சம்முகத்துக்கு நாக்குல சனி.... வாங்குன காசுக்கு மேலேயே கூவிட்டிருக்காரு.

 • Girija - Chennai,இந்தியா

  இவர்களை கட்டி மேய்ப்பதற்குத்தான் செங்கோட்டையனை ஜெ வைத்திருந்தார். சசிகலா கண் அசைத்தால் போதும் .

 • பேசும் தமிழன் -

  புகழேந்தி க்கு தெரிந்த அறிவு அவ்வளவு தான்.... MP பதவி... MLA க்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறார்கள்... என்பது கூட தெரியாம இருக்கிறாரே???

 • Veeramani Shankar - Hyderabad,இந்தியா

  who is this nonsense. Now he is no more ADMK member. He is sasaikala's man, thats why he was shown the door

 • GMM - KA,இந்தியா

  புகழேந்திக்கு, கோர்ட் சந்தேகத்தை விசாரணை நடத்தி தெளிவு படுத்தும் இடம்?. சட்டத்தை விட்டு விலகிய வழக்குகளை விசரிப்பதன் எதிரொலி. MP தேர்வு பரிந்துரை கட்சியாக இருக்கலாம். அங்கீகரிப்பது தேர்தல் ஆணையம். MP பதவி எப்படி செல்லாமல் போகும்? அப்படி என்றால், MLA விற்கும் பொருந்தும். உள்கட்சி சண்டை காட்சிகளில் சட்ட அமைப்புகளை படன்படுத்த வேண்டாம். கட்சி பணம் குவிந்து கிடக்கும். யாருக்கு யோகம்.?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement