வாசகர் கருத்து (9)

 • W W - TRZ,இந்தியா

  ஒரே தெரிவில் முன்று முதல் , நான்கு முறை பள்ளம் தோண்டப்படுகிறது பாதள சாக்கடைக்கு ஒரு முறை பாதாள சக்கடைக்கு கனெக்சன் கொடுக்க ஒரு முறை ,வீட்டுக்கு வீடு குடிதண்ணீர் ஒரு முறை , அதன் கனெக்சனுக்கு ஒரு முறை பவர் கேபிளுக்கு ஒருமுறை (No proper future Planning no coordination ) இதில் Two Wheelers ல் பயணம் செய்பவர்கள் சர்கஸில் பணி செய்து எஸ்பீரியன்ஸ் இருந்தால் மட்டுமெ வண்டி ஓட்ட முடியும் இல்லையேல் எளும்பு முறிவு டாக்டரை பார்க்க வேண்டி வரும்,(எனக்கு நேர்ந்த ஒரு எஸ்பீரியன்ஸ்) ( 1 Example locations Thiuveumbur Prakash Nagar) கார் ஒட்டுவது மிகவும் சிரமம்(Shock observers மாற்ற வேண்டிவரும்) ஒரு தெருவில் பள்ளம் தோண்ட யார் வேண்டுமானலும் தோண்ட தோண்டலாம் no Excavation permission required No permit tem followed it is pitiable) அதில் பள்ளம் தேண்டுபவர் பவர் ,அல்லது டெலிபோன் கேபிள் வெட்டினாலும் அதன் கண்றட்டருக்கு பாதகம் இல்லை அந்த லேபர் தெரியாமல் செய்து விட்டார் என எஸ்கேப் , .இதே சம்பவம் வெளினாடுகலில் நடந்திருந்தால் அவரிடம் permit இல்லையேல் பல லட்சம் fine னுடம் ஜெயிலும் நிச்சியம் cause His Contract License will be cancelled black listed. இவை எல்லாம் சரி செய்ய வேண்டும் (All the department persons are using remote controller only no body visiting site at all) இவை எல்லாம் சரி செய்ய வேண்டும் இது ஒரு சீனியர் சிடிசனின் புலம்பல்.

 • Venkat Balasubramanian - Chennai,இந்தியா

  இதே நிலை தான் கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி மூணாவது மெயின் ரோடில் உள்ளது.

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  கடந்த சில நாட்களாக இணையதளங்களில் பிஹாரில் ஒரு தேசிய நெடும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதை பலர் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். தமிழ் நாடு, பிஹாருக்கு சளைத்ததல்ல என்று இப்பொழுது இந்த செய்தியின் மூலம் தமிழக அரசு prove செய்துவிட்டது. இனி என்ன நடக்கும் என்றும் நான் இங்கு கூறிக்கொள்கிறேன். பீஹாரிலும் சரி, தமிழ் நாட்டிலும் சரி, போகட்டும், சாலையை சரி செய்யலாம் என்று ஒரு சில கோடிகளுக்கு திட்டம் தீட்டி, அதில் முக்கால்வாசி கோடிகளை விழுங்கி, மீதி உள்ள சில்லரை கோடியில், இந்த கேடிகள் ஒப்புக்கு சாலை சீரமைப்பு என்று செய்வார்கள். Only சீரமைப்புதான், முழுமையான ரோடு போடவே மாட்டார்கள். இவர்கள் திருந்தமாட்டார்கள். நம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியின் வாலை நிமிர்த்த முடியுமா...?

 • இளிச்சவாயன் - ,

  எல்லா ஊர்களிலும் இதேமாதிரி தான் பாதாள சாக்கடை வேலை நடைபெறுகிறது.சரியான முறையில் பள்ளங்கள் மூடப்படும் தில்லை.மண் சிறிது சிறிதாக கொட்டி கடப்பாரை கொண்டு குத்தி மூடிவிட்டு மண் அல்லது ஜல்லியை ரோடு மட்டத்திற்கு அரைஅடிமுதல் ஒரு அடிவரை பள்ளங்கள் பகுதியில் கொட்டி நிரப்ப வேண்டும்.பின்னர் பதினைந்து நாட்களில் மீண்டும் ஜல்லி கலவை அல்லது கான்கிரீட் கலவை மேற்பரப்பில் பிறப்பு வேண்டும். தார் ரோடு போடும் போது மீண்டும் மேடு பள்ளங்கள் சரிசெய்தல் வேண்டும் இப்படி செய்வதால் ஓரளவு நல்ல சாலை கிடைக்கும்.

 • ram - mayiladuthurai,இந்தியா

  வாயில் வடை சுடும் ஆட்சியாளர்கள்

 • sathyam - Delhi,இந்தியா

  விடியல் வேண்டும் நீங்கதானே கேட்பீங்க ? இப்போ ஏன் விடியதுன்னு பொலம்பறீங்க .

 • பழனி இராமச்சந்திரன் பொன்னேரி -

  பொன்னேரி பாதள சாக்கடை திட்டம்பொன்னேரியில் அமைத்து கொண்டிருக்கின்ற பாதள சாக்கடை திட்டம் ஒரு மிகப்பெரிய தோல்வி திட்டமாகும். இவர்கள் அமைக்கின்ற விதம் மற்றும் இதன் தரம் நிச்சயமாக இந்த திட்டம் தோல்வியில் முடியும். அனைவரும் பார்த்தாலே புரிந்துகொள்ளும் அளவிற்கு இந்த திட்டத்தில் நிறைய இடங்களில் கால்வாய்கள் உடைந்து மேலும் கால்வாய் மூடிகள் உடைந்து மிகவும் கேவலமான நிலையில் உள்ளது இவர்கள் அமைத்த இடங்களில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.அனைத்து சாலைகளும் சேறும், சகதியுமாக மாற்றியுள்ளனர்.மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளளனர் என்பதை சொல்லவும் வேண்டுமா?இவர்கள் நிலத்தடியில் அமைத்துள்ள மின்சார கேபிள்கள் திட்டம்( Underground Electrical Cable System) தோல்வியில் முடிந்துள்ளது. அது ஆண்டுகள் ஆன பிறகு கூட பயன்பாட்டிற்கு வரவில்லை.இப்படி ஒரு திட்டத்தை அரைகுறையாக வைத்து விட்டு அடுத்த திட்டத்தில் பணம் பார்க் சென்று விட்டார்கள் அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும். இந்த பொன்னேரி பாதள சாக்கடை திட்டத்தில் அமைத்துள்ள குழாய்கள் மிகவும் சிறிய அளவிலான குழாய்கள் இவற்றில் அடைப்புகள் ஏற்பட்டு மக்கள் மிகவும் அவதிக்குள்ளாக போகிறார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது. இந்த திட்டம் நிச்சயமாக பயன்பாட்டிற்கு வராது என்பது இந்த திட்டத்தை அமைக்கும்போதே பெதுமக்களுக்கே தெரியும்போது அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாதா?.இலஞ்சம் இந்த தமிழ்நாட்டை விட்டு வெளியேறாத வரையில் இப்படி கேவலமான தரமற்ற திட்டத்தைத்தான் கொண்டுவருவார்கள்.

 • raja - Cotonou,பெனின்

  கேடுகெட்ட விடியல்லுன்னு மக்கள் சும்மாவா சொல்லராக?... இந்த கேவலங்களை பார்த்துதான்...

 • அப்புசாமி -

  சித்தாள் வேலைக்குக் கூட லாயக்கில்லாதவர்கள் இந்த அதிகாரிங்க. இவிங்க எங்கே திட்டமிடப் போறாங்க. நடக்குற வேலையின் தரற்றைப் பத்து சொல்லுறேன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement