வாசகர் கருத்து (13)
வாழ்த்துகிறேன்
யார் வீடு பணத்தை யார் தள்ளுபடி செய்வது
அருமை பிடீ ஆர்
உதையை உதைக்க மக்கள் தயாராகி விட்டார்கள் போல.....
மாசம் பல ஆயிரங்கள் வரி கட்டிய பிறகு தான் நமது சம்பளமே நமது வங்கி கணக்கை வந்தடைகிறது. இவர்கள் கடனை தள்ளுபடி செய்வார்கள், பிறகு எதிர்ப்பு வந்தால் தள்ளுபடியை தள்ளுபடி செய்து விளையாட்டு காட்டுவார்கள். என்னைப் பொறுத்த வரை ஓசிக்கு ஓட்டு போட்ட எந்த தமிழனும் எனது நண்பனில்லை.
இதைத்தாங்க கவுண்டமணி அழகா சொல்வாரு . ஈயம் பூசினா மாதிரியும் இருக்கனும், பூசாதமாதிரியும் இருக்கனும். பகுத்தறிவு கண்ணாடி போட்டுக்கொண்டு பார்ப்பவர்களுக்கு ஒன்று தெளிவாக தெரியும் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதி தேர்வு வேண்டும், மருத்துவபடிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதும். இந்த எளிய உதாரணத்தை வைத்து திராவிட மாடல் என்றால் என்னவென்று புரிந்துகொள்ளாதவர்களுக்கு எப்போதுமே புரிந்துகொள்ள வாய்ப்பில்லை.
பேராசைக்காரர்கள் இந்த கும்பல்
கூட்டுறவு என்ற பெயரில் அதிகார வர்கம் அரசு நிதியத்தை சூறையாடச் செய்யும் வேலை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது இதிலிருந்து தெளிவு.
சொத்து இருப்பவர்கள், ஓய்வூதியர், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் போன்ற தகுதியற்ற கடன்தாரர்கள் நகைக்கடன் தள்ளுபடி வாங்கியவர்களுக்கு வாழ்நாள் முழுதும் எந்த வங்கியிலும் கடன் கொடுக்கக்கூடாது. ஆதார் மூலம் பல மோசடிகளை கண்டறியலாம்.
மாண்புமிகு முதல்வர் அவர்களே . எனது பெயர் ரா சிவசக்தி நான் அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்தில் உள்ள முனியன் குறிச்சி எனும் கிராமத்தில் கதவு எண் 779. தெற்குத் தெரு என்ற முகவரியில் வசிக்கிறேன் எனது தொலைபேசி எண் 8248435976 நான் தங்களிடம் கோரிக்கையாக வேண்டுவது கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி பற்றியது. எனது கணவர் இரண்டு பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை கொண்ட ஒரு சிறிய குடும்பம் எனது கணவர் உணவகம் ஒன்றில் கூலி வேலை செய்து அதில் வரும் சிறிது வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகின்றேன் நான் கொரோனா வைரஸ்(COVID-19) பாதித்த காலகட்டத்தில் எனது கணவர் வேலை இழந்த நிலையில் எனது நகைகளை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்து எனது குடும்பத்தை நடத்தி வந்தேன் எனக்கு சொந்த வீடு அரசு வேலை மற்றும் கார் போன்ற வாகனங்கள் எதுவும் என்னிடம் இல்லை என்னிடம் உள்ளது 14 சென்ட் நிலம் மட்டுமே .நான் பயிர் கடன் போன்ற எந்த ஒரு அரசு சலுகையையும் பெறவில்லை அதுபோல் தாங்கள் ஆணையிட்ட படி 5 பவுன் நகை க்கும் குறைவாகவே நகையை நான் கூட்டுறவு வங்கியில் அடகு வைத்து உள்ளேன் இருந்தும் எனது பெயர் கூட்டுறவு கடன் ரத்து பற்றிய அறிக்கையில் வரவில்லை ஏன் எனது பெயர் வரவில்லை என்று எங்கள் கூட்டுறவு வங்கியில் கேட்டும் எந்த ஒரு பதிலும் தெரியவில்லை என்று பதில் கூறுகின்றனர் ஆகவே தாங்கள் எனது மனுவை பரிசீலித்து எனது நகை கடனை நீக்கம் செய்து என் குடும்பம் வறுமை எனும் கோரப்பிடியில் சிக்காமல் வாழ தாங்கள் ஆவண செய்யுமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். இப்படிக்கு. ரா.சிவசக்தி.