வாசகர் கருத்து (20)
அவ எங்க போன என்ன உனக்கு ஏன் வேர்த்து வடித்து போவியா ?
அரசியலுக்கு வந்து விட்டால் சொந்த விருப்பு, வெறுப்பு இருக்கக்கூடாதா.
எந்த ஒரு கொள்கையுமே இல்லாமல் தன குடும்பம் மட்டுமே வாழவேண்டும் என்ற நோக்கில்தான் இன்றைக்கு ஜனநாயகம் பயணித்துக்கொண்டு இருக்கிறது. இதில் யாருமே விதிவிலக்கு இல்லை, எல்லோரும் ஒருவரே . இக்கரைக்கு அக்கறை பச்சை, வந்தே மாதரம்
தமக்கு என்று உழைக்க அடிமைகள் இருக்க இத்தாலி காங்கிரஸ் இளவரசிக்கு என்ன கவலை...?
அக்னிபத் பிரச்சினையில் இருந்து தப்பிக்கொள்ள தான்
அம்மாவும், தம்பியும் ஒரு பிரச்சினையில் இருக்கும்போது, இவர் வெளிநாடு செல்வது, இவர் எப்படிப்பட்டவர் என்பது புலப்படுகிறது. எவன் (தம்பி ராகுல்), எவள் (தாய் சோனியா), எக்கேடு கெட்டுப்போனால் என்ன, என்று அவர்களை அம்போ என்று விட்டு விட்டு வெளிநாடு செல்கிறாள் என்றால், இவர் எப்படிப்பட்டவள் என்று நான் கூறி உங்களுக்கு புரியவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவள் வளர்ப்பு அப்படி. நாம் என்ன செய்யமுடியும்? கேவலமான பிறவிகள்.
இந்த அம்மா எங்கே போனால் என்ன இந்தியாவில் ஒரு ஆணியும் பிடுங்கப்போறதில்லை .கொள்ளையடிச்சுவெச்சிருக்கும் பணத்தை கொஞ்சம் செலவு செய்யட்டும்
.....
இந்த காமெடி ஓபிஎஸ் எங்க போன என்ன எங்க வந்தா என்ன.நம்ம மின்னல் நீ மிக பெரிய செல்ல காசு.நடந்த UP தேர்தலில் சூறாவளி சுற்று பயணம் பிரச்சாரம்.விளைவு 7.5% இருந்த காங்கிரஸ் வோட்டு 2 %.இதுக்கு நீ சும்மா உக்காந்து இருந்தாலே அதிக வோட்டு கிடைத்து இருக்கும்.உங்கள் கொள்ளை கூட குடும்பத்தை பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள்.பேசாமல் கொள்ளை அடித்த பணத்தை கொடுத்து விட்டு இத்தாலி பொய் சேரும் வழியை பாருங்கள்.
பிரியங்கா வெளி நாடு போனால் இவர்களுக்கென்ன ?