வாசகர் கருத்து (31)

 • குமார் -

  பாவம் குடி போதையில் செய்த தவறுக்கு நல்ல நிலைமையில் இருக்கும் போது தண்டனை தரக்கூடாது.இவன் குடித்து விட்டு இந்த வேலையை செய்வதாக சொல்கிறான். ஆதலால் இவனை மீண்டும் குடிக்க வைத்து குடி போதையில் இருக்கும் போது விசாரித்து குடி போதையில் இருக்கும் போது தண்டனை தர வேண்டும்.

 • RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்

  உனக்கு நம்பிக்கை இல்லைன்னா போ , நம்பிக்கை இருக்கிறவன் வைத்து இருக்கும் நம்பிக்கையை உடைக்க நீ யாரு மிருகமே , அடுத்தவன் நம்பிக்கையை எப்பொழுதுமே இழித்து பேசும் திருட்டு திராவிட கருங்காலி கும்பலா நீ .

 • jayvee - chennai,இந்தியா

  ஹிந்துக்கோவில்களை இடித்தது ஒரு தி க காரன் என்று போடவேண்டியதுதானே

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  திராவிட கழகத்தின் ஆசாமி தான். பெரியாருக்கு அந்த காலத்தில் நம்ம தாதாக்கள் போட வேண்டிய பூஜைகளை செய்யாததால் கட்சி வளர்ந்து விட்டது.,இவனுக்கு ஆயுள் தண்டனை ஒடுக்க வேண்டும்.

 • Soumya - Trichy,இந்தியா

  பாவாட்ஸ்களின் பழியை இவன் சுமக்கிறான் இதுதான் விடியலின் திராவிஷ மாடல்

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  ஒரு முறை உள்ளே போயிட்டு வந்துட்டா உன் வீடு முழுவதையும் பாட்டிலால் நிரப்புறோம் என்று வாக்கு கொடுத்து இட்னு போனார்களா ?

 • Darmavan - Chennai,இந்தியா

  சிறுவாச்சூர் மத வெறியர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை.அதற்கு ஒரு பலி கடா யார்,

 • Darmavan - Chennai,இந்தியா

  இதே ஈவேரா சிலையை உடைத்தால் இப்படி சாதரணமாக விடுவார்களா.இந்த கைது ஒரு செட்டப்போல தெரிகிறது.மத வெறியர்களை காப்பாற்ற .

 • Suppan - Mumbai,இந்தியா

  முன்பு மனநிலை சரியில்லாதவன் . இப்பொழுது குடிகாரன். விளங்கிடும். விடியலுக்கு இப்படியும் ஆசாமிகள் 'கிடைக்கிறார்கள்"

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  கடவுள் மீது நம்பிகை இல்லாததால், சிலைகளை உடைத்ததாக அவர், போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் அவன் நெற்றியில் பெரியதாக ஒரு குங்கும போட்டு. ஒருவேளை இந்த புகைப்படம், சாமி மீது நம்பிக்கை வைத்தபோது எடுத்த படமா..? ஒருவேளை அது போலீசாரின் பரிசோ? அதாவது போலீஸ் அடித்த அடியில் வந்த ரத்தமோ...? இருக்கலாம்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement