வாசகர் கருத்து (26)

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  ரெண்டு பூனைகள், ஒரு குரங்கு, ஒரே அப்பம் கதைதான் பொதுவா நமக்கு தெரியும் ........ ஆனா கதை இப்போ ரெண்டு பூனைகள், ரெண்டு குரங்குகள் என்று போகிறதே ????

 • raja - Cotonou,பெனின்

  இது உண்மையானால் எம் ஜி ஆர் தொண்டர்கள் எடப்பாடியாரை எதிர்ப்பார்கள்....

 • chinnakaruppan - natham,இந்தியா

  காங்கிரஸ் போல் ஆக போகும் கட்சி அதனுடன் தான் சேர வேண்டும்.

 • SKANDH - Chennai,இந்தியா

  திமுகவோடு சேர்ந்து பிஜேபி யையும் ஒழிக்க வேண்டும். பிஜேபி நாட்டுக்கு கெடுதி.

 • duruvasar - indraprastham,இந்தியா

  இது உண்மையானால் கல்வி தந்தை பீட்டர் அல்போன்ஸ், அழகிரி இருவரும் திமுகவிலிருந்து விலகுவார்களா? அதேபோல் பெண்ணுரிமை இயக்கத்திற்க்கும் கனிமொழி ஜோதிமணி என்ற இரட்டை தலைமை போய் ஜோதிமணி என்ற ஒற்றை தலமையாக மாறுமாஇ ?

 • Raja - Coimbatore,இந்தியா

  அதிமுகவும் திமுகவும் இனைந்து ஜனாதிபதி வேட்பாளரை ஆதரித்த முன்னுதாரணம் உண்டு.

 • அருணா -

  ராகுல் சந்திப்பில் அவருக்கு சுயநலம் உண்டு அதிமுக பகடைகாயாக ஆக கூடாது

 • ராஜா -

  , காங்கிரஸ் கப்பலில் ஏற பழனி ஒன்றும் முட்டாள் எலி இல்லை.

 • Nithila Vazhuthi - Coimbatore,இந்தியா

  பிஜேபி / ஆர்எஸ்எஸ் ஒரு நயவஞ்சக நாசகார சக்தி, யார் மீதும் அபாண்டமாக பழி சுமத்தும் குறுக்கு புத்தி உள்ள குள்ளநரிக் கூட்டம்

 • Sai - Paris,பிரான்ஸ்

  ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement