வாசகர் கருத்து (8)

 • canchi ravi - Hyderabad,இந்தியா

  ஞானோதயம் வர இரண்டரை வருடமா? பொருந்தாத கட்சிகளும் கூட்டணி ஏன்? பதவி ஆசை யாரை விட்டது.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  சரத்பாவார் சர்க்கரை ஆளை அதிபர்களின் கைக்கூலி. அவர்கள்தயாவாள் எழுபதுகளில் வசந்த் டாடா படேலை Oran கட்டி முதல்வர் ஆனார்.ஆனாலும் தாத்தாவுக்கு பிரதமர் ஆசை இன்னும் போகலை

 • duruvasar - indraprastham,இந்தியா

  மராட்டா கருணாவுக்கு இதெல்லாம் ஜுஜுபி மேட்டரு.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  மாதாஜியின் அடிவருடியாக மாறினால் இதுதான்கதி

 • sankaseshan - mumbai,இந்தியா

  ஆமை புகுந்த வீடும் ஊழல் மன்னன் ஷரத் பவார் புகுந்த இடமும் உருபட்டதாக சரித்திரம் இல்லை

 • thamodaran chinnasamy - chennai,இந்தியா

  முழுக்க சுயநலம் ஒன்றே குறிக்கோளாக வாழும் கயவர் கூட்டம் , நம்பிக்கைத்துரோகத்தின் மொத்தவுருவம் இவர்களே . மக்கள் புரிந்துக்கொண்டால் சரி .

 • vadivelu - thenkaasi,இந்தியா

  தேர்தல் நடந்தால் சிவா சேனா மக்களிடம் ஆதரவை பெற முடியாது. பா ஜெ கா வுடன் கூட்டணி வைத்துதான் 56 இடங்களை வென்றனர், தனித்து நின்றால் காங்கிரசை விட மோசமான நிலையை அடையும். இதை புரிந்து கொண்ட எம் ல் ஏ க்கள் தங்களின் எதிர் காலத்தை யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சிவசேனாவை முன்னரெல்லாம் ஒரு இந்து ஆதரவுக்கட்சி என்று நினைத்தவர்கள் வாயில் மண்ணள்ளிப்போட்ட பெருமை இந்த பொருந்தாத கூட்டணியையே சேர்ந்தது. ஆக சிவசேனாவுக்கு பாலூற்றியதற்கு காரணம் அவர்களது பதவி வெறிதான். எப்படியோ இனி இந்துக்கள் ஒருபொழுதும் சிவசேனாவுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள். பாஜக வலுப்பெறும். அது நாட்டுக்கு நல்லது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement