வாசகர் கருத்து (10)
இனி ‛பன்னீர்' ரோஜா மட்டும் அல்ல, பன்னீர் திராச்சை , பன்னீர் பட்டர் மசாலா கூட பிடிக்காது
யடப்பாடிக்கு பன்னீர் ரோஜாவை பார்க்கும் போது பன்னீர் செல்வத்திற்கு செய்த துரோகம் நினைவிற்கு வருகிறது.
ஒரு கூட்டத்தையே ஒழுங்கா நடத்த முடியாதவங்க எப்படி 4 வருஷம் தமிழ்நாட்டை ஆண்டங்கன்னு தெரியலையே....
பன்னீர் ரோஜாவைப்பார்த்து வெந்நீர் பட்டதுபோல்-ஆஹா என்ன ஒரு எதுகை மோனை.
தனக்கும் நடிக்க தெரியும் என்று காட்டுகிறார்.. சிலருக்கு கேமிராவை பார்த்தால் தானே பேச்சு வரும்.
பழனிச்சாமி அவர்களுக்கு திரிசங்க்கு சொர்க்கம் பொல. ஓ பி சுக்கு சசிகலா மற்றும் ஜாதி பின்புலமிருக்குமென்று கவலைய இருக்கலாம்.ஆனால் ஓ பி எஸ் ஒரு சமயத்திற்கு வரவேண்டும். இல்லையென்றால் உன்னால் நான் கேட்டேனான் என்னால் நீ கேட்டாய் என்று முழு கட்சியையும் உடைத்த பெருமை சேரும்.சுடாலினுக்கு ஜிலேபி சாப்பிட்ட இன்பம் பெருகும்.
எடப்பாடி தேர்ந்த அரசியல் பண்பு கொண்டவர், சாணக்கியன். பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படும் முன்பே மாலை மரியாதையை ஏற்றுக்கொள்வது பதவியை தேடுவது போல ஆகிவிடும், எனவே பொதுக்குழுவில் பிரச்சனை முடியாத நிலையில் மாலையை போட்டவர்கள் இடம், பொருள், ஏவல் தெரியாத நபர்கள், அல்லது களங்கம் ஏற்ப்படுத்தும் முயற்சி என நிராகரித்தது சரியே. எடப்பாடிக்கு பாராட்டுக்கள். பன்னீர் அதிமுக மடத்தை காலிபண்ணுவது நல்லது, சொந்த மாவட்ட நிர்வாகிகள் ஆதரவு கூட இல்லாமல், கட்சியில் தொங்கிக்கொண்டுள்ளது மரியாதையான செயலாக தெரியவில்லை.
கொடநாடு கேஸுக்கு இப்படி மிட்நைட் தீர்வு வராதா?