வாசகர் கருத்து (18)

 • Tamilan - NA,இந்தியா

  இது ஒரு பிரச்சார கூட்டம் போல் ஆகிவிட்டது

 • Tamilan - NA,இந்தியா

  அண்ணா திமுக வில் அண்ணா சிலை எங்கே ?. கட்சி பெயரையும் மாற்றிவிடலாம் . எம்ஜியார் திமுக ஜெயலலிதா திமுக என மாற்றிவிடலாம் .

 • Nancy - London,யுனைடெட் கிங்டம்

  பன்னீர் - அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது ,

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  ஆடுகின்ற ஆட்டம் ஒற்றைத்தலைமை பதவிக்கு... கூடுகின்ற கூட்டம் குவாட்டர், பிரியாணிக்கு..

 • Hari - chennai,இந்தியா

  பழனிச்சாமிக்கு எது கிடைத்தாலும் லாபம் ஆனால் பன்னீர்செல்வத்துக்கு எதை பெற்றாலும் நஷ்ட்டம் அதனால இடையில் இப்போது பலர் குளிர் காய நினைக்கிறார்கள் அதில் தி மு க முதலிடமாக உள்ளது.

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  "சி.வி.சண்முகம், ‛அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிப்பதாக' காட்டமாக தெரிவித்தார்" இப்படி காட்டானாக தெரிவித்தவர் சாரி, சாரி, காட்டமாக தெரிவித்தவர், எப்படி சட்ட அமைச்சராக பணியாற்றியிருப்பார்?.....

 • சீனி - Bangalore,இந்தியா

  செய்தி தலைப்பாக "இபிஎஸ் ஆதரவு பொதுக்குழு ஓபிஎஸ் மீது சர்ஜிகள் ஸ்டைரைக், அதிமுக பொதுக்குழுவில் முன்வைக்கப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது", ந்னு போட்டிருந்தா பொருத்தமாக இருக்கும். ஹாஹாஹா....

 • M.Selvam - Chennai/India,இந்தியா

  மக்களுக்கு இவர்களால் எந்த பலனும் வரப் போவதில்லை..அவர்கள் இருவருமே அவரவர் முன்னேற்றத்தை மட்டுமே ஒரே கொள்கையாக வைத்து உள்ளனர்.. பிஜேபி காரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவர்.. இந்த குழப்பத்தால் அவர்கள் தான் ஆதாயம் அடைவர்...

 • PADMANABHAN R - Chennai,இந்தியா

  நிச்சயமாக இதன்மூலம் தெரிவது கூடிய விரைவில் தமிழகம் தேசிய நீரோட்டத்தில் இணையும்.

 • saravanan - theni,இந்தியா

  நல்லது, நல்ல புலவரை தேர்ந்து எடுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement