வாசகர் கருத்து (2)

  • kulandai kannan -

    கழகங்களில் சட்ட விதியா? காமெடி, கீமெடி செய்யாதீர்கள்.

  • duruvasar - indraprastham,இந்தியா

    ஒரு கட்சியோ அல்லது ஒரு நிறுவனமோ , அல்லது ஒரு அமைப்போ உறுப்பினர்களை அடிப்படையாக கொண்டதுதான். அந்த வகையில் உறுப்பினர்கள் தங்கள் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என சட்டங்களை ஒரு குறிபிட்ட தடவைதான் இயற்றமுடியும், மாற்றமுடியும் என கூறுவதற்க்கு சட்டதிட்டங்களை கண்காணிக்கும் அமைப்புக்கு அதிகாரம் இருக்கிறதா ? மாற்றங்கள் கொண்டுவந்தால் கோர்ட்டை சந்திக்கவேண்டும் என்ற கூற்றிலிருந்து இது ஒரு ஒபினியன் என்பதை விட மிரட்டல் எனவே நினக்க தோன்றுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement