வாசகர் கருத்து (21)

 • sankaseshan - mumbai,இந்தியா

  ஒற்றை தலைமை இரட்டை தலைவலி

 • Suppan - Mumbai,இந்தியா

  முதல் நாள் பழனிச்சாமி அடுத்த நாள் பன்னீர். பிரச்சினையே இருக்காது.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  பழனி தான் சரியான தேர்வு.

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  இரட்டை இலை ஒரு தலைதான் சிறந்தது. இரட்டை தலை ஒரு இலை எப்போதுமே ஆபத்தானது

 • Kadaparai Mani - chennai,இந்தியா

  எடப்பாடி மீது தொண்டர்களுக்கு பிடித்து உள்ளது .அவர் தலைவர் ஆவது காலத்தின் கட்டாயம் .அடுத்த ஆட்சி அதிமுகத்தான் .எடப்பாடி அடுத்த முதல்வர்.

 • Rengaraj - Madurai,இந்தியா

  அம்மாவுக்கு பிடிச்சவர் பன்னீர்செல்வம் அதனால் அவர் தலைமையை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று இப்போதும் சொல்வது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. ஏன் என்றால் அம்மா இருக்கும்போது இவர் என்ன சொன்னாலும் செய்தாலும் அம்மாவுக்கு தெரிந்துதான் நடக்கிறது என்று தொண்டர்கள் நம்பினார்கள். அம்மாவை நம்பியதாலேயே இவரை ஏற்றுக்கொள்ளமுடிந்தது. இப்போது அம்மாவும் இல்லை. தொண்டர்கள் நம்பிக்கையை இவர் பெரும் அளவுக்கு தலைமை பண்பு கொண்டவர் இல்லை. அப்படியே தொண்டர்கள் ஏற்றுக்கொண்டாலும் மக்கள் இவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மனதைரியம் இல்லாதவர் . அப்படியே தைரியம் இருந்தாலும் அதை இவர் பயன்படுத்தி இருப்பாரா என்பது சந்தேகம் தான். இவரை மாதிரி ஒருவர் பயந்து பயந்து கட்சியை நடத்த முடியுமா ?? தலைமை பண்பு கொண்டு இருந்தாலும் , இவர் ஒரு கட்சியின் தலைவராக தனியாக மத்திய அரசுடன் போராடி தமிழ்நாட்டுக்கு தேவையானதை பெற்றுத்தர இவரால் இயலுமா என்று மக்கள் இவர்மீது கொண்டுள்ள சந்தேகத்தை போக்கும் அளவுக்கு இவர் போராட்ட குணம் கொண்டவர் இல்லை.

 • parsath - dam,சவுதி அரேபியா

  இருங்கப்பா நான் வந்து அந்த பதவி எடுத்துகறன்

 • அப்புசாமி -

  ரெட்டத்தலைமை தப்புதான். பேசாம மூணாவதா ஒரு ஆளையும் போட்டு மெஜாரிட்டியா எத்வர்தி எடுத்துக்கோங்க.

 • TRUBOAT - Chennai,இந்தியா

  நினைத்ததை நடத்தி முடித்துவிட்டது பிஜேபி. பல மாநிலங்களில் கூட இருந்தே குழி பறிக்கும் வித்தையை EPS / OPS போன்ற சுயநலவாதிகளிடம் பயன்படுத்திவிட்டது. இனி ADMK எழவே முடியாது... சசிகலா / தினகரன் / சசிகலா புஷ்பா போன்ற வெற்றி வீரர்களை வைத்து பிஜேபி இங்கு சாதித்துவிடும்.... ADMK வின் வீழ்ச்சி DMK வுக்கு சாதகமாக அமையும்....

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  ஜெயலலிதாவுக்கு பிடித்தது ஓபிஎஸ் தான். அந்த அடிப்படையில் அவர் தான் தலைமை ஏற்க வேண்டும். ஆனால் அவர் நல்லவர் ஆயினும் கோழை. எடப்பாடி துணிச்சலானவர். இதனால் எடப்பாடி சரியான தலைவர். ரெட்டை இலை என்பது போல ரெட்டை தலைவர்கள். கட்சி உடையாமல் பார்த்து கொள்ளுங்கள். திமுகவை ஒழிக்க உங்கள் கட்சி தான் சரி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement