வாசகர் கருத்து (113)

 • b. venugopal - tiruchi,இந்தியா

  அண்ணாமலை அறிக்கை விடுவது மட்டும்தான் ஊருவரையும் சரி பண்ண முடியாது

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  நுணலும் தன வாயால் கெடும் என்ற பழ மொழிக்கு ஏற்ப ஆர்க்காடு வீராசாமி லஞ்சம் வாங்கியதை உளறி விட்டார்

 • Tamilan - NA,இந்தியா

  மோடியைப்போல் நாட்டை மக்கள் பணத்தை கொள்ளையர்களுக்கு தாரைவார்த்துவிட்டு அவர்கள் அடிக்கும் லச்சக்கணக்கான கோடிகள் கொள்ளையில் சட்ட பூர்வமாகவும் சட்டத்துக்கு புறம்பாகவும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் கொள்ளைபடிக்கும் உலகத்தரம் வாய்ந்த கொள்ளை நுட்பம் இவர்களுக்கு தெரியவில்லை. மோடி அரசு மாநில அரசுகளிடம், மற்ற கட்சியினர் ஆட்சி செய்யும் மாநில அரசுகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துமா ?.

 • Umapathy - Madipakkam,இந்தியா

  மக்களே நீட் ன் அவசியமும் இவர்களின் எதிர்ப்பும் இப்பொழுது புரிந்திருக்கும் ...விடியல் ஆட்சியின் ஊழல் ....

 • Umapathy - Madipakkam,இந்தியா

  mak

 • C.SRIRAM - CHENNAI,இந்தியா

  பூனை வெளியில் வந்து விட்டது. விடியல் சத்தமே காணோம். திராவிட மாடல் ஊழலின் ஊற்றுக்கண் கட்சி .

 • srinivasansundar - Pondicherry,இந்தியா

  நீட் அவசியம் தேவை................... பணத்தை கொடுத்து தேர்ச்சி செய்பவர்கள் எல்லோரும் பார்க்கின்ற மருத்துவம் எல்லாம் பல் இளித்து கொண்டு இருக்கிறது............................ எனவே நீட் தேர்வு அவசியம் தேவை.

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  நமக்குச் சொந்தமானதை நம்மவருள் ஒருத்தன் குறுக்கு வழியில் நின்றுவிட்டான் என்கிற கோபம் நியாயமானதே. அதற்காக நமக்கு சொந்தமில்லாத ஒருவன் தின்பதற்கு நாமே ஏற்பாடு செய்யலாமா? தவறுகளை திருத்தலாம். ஆனால் அடுத்தவன் நமக்கு சொந்தமானதை தின்பதை தடுக்க வேண்டும். நீட் என்பது இதுதான்.

 • Naga Subramanian - Kolkatta,இந்தியா

  உரிக்க உரிக்க வெங்காயத்தில் ஒன்றுமே இல்லை என்பது உண்மை. ஆனால், திமுகவை உரிக்க உரிக்க அறிவியல் பூர்வமான ஊழல் என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை என்பது நாடே அறிந்ததுதான். இப்பொழுதாவது இதை மக்கள் உணர்ந்தால் நல்லது.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "கருப்பசாமி குத்தகைதாரர்" திரைப்படத்தில் பச்சை சட்டை போட்டுக் கொண்டு வடிவேல் ஒரு வீட்டுக்கு வெளியில் நின்று கோவில் கட்டப் போவதாகச் சொல்லி வரி கேட்கும் காமெடிதான் நினைவுக்கு வருகிறது. இந்த கோஷ்டி அப்படி வீட்டுக்கு, வீடு வசூல் செய்தாலும் செய்யும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement