வாசகர் கருத்து (6)

 • SUBBU,MADURAI -

  எனக்கு மிகவும் பிடித்த தமிழ்பெண்ணான,அழகான, லெட்சணமான கேப்டன் Mithali Durai Raj.

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  சாதித்தவற்றுக்கு வாழ்த்துக்கள் ..........

 • sethusubramaniam - chennai,இந்தியா

  உங்கள் ஒய்வு வாழ்க்கை ஆரோக்கியமாக , அமைதியாக அமைய வாழ்த்துக்கள் சாதனையாளரே

 • Mohan - Salem,இந்தியா

  மூன்று/நான்கு ஆண்டுகளாக சக கிரிக்கெட் வீராங்கனைகள் மித்தாலிக்கு ஒத்துழைப்பு தராமல் டார்ச்சர் தருகின்றனர் அதுவும் ஹர்மந்த் சிங் கவுர், மந்தனா போன்ற வீராங்கனைகளின் கடுமையான ஒத்துழையாமை ..பாவம் மிதாலி ராஜ்... ஆனால் கெட்ட நேரம் இந்திய பெண்கள் கிரிக்கெட்டுக்கு ???

 • Girija - Chennai,இந்தியா

  மெரி கொம் மிதாலி க்கு கபில் மற்றும் சச்சின் ஆதரவாக குரல் கொடுத்ததால் மீண்டுவந்தனர், அந்த அளவிற்கு பயிற்சியாளர்கள் அராஜகம் .

 • ஆரூர் ரங் -

  கடைசி வரை இந்தத் தமிழ் வீராங்கனைக்கு மாநில அரசு உரிய😪 மரியாதை அளித்ததேயில்லை. ஒரு வேளை குறைந்த வாக்கு வங்கி உள்ள🤪 சாதி என நினைத்திருப்பார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement